இதுக்கு தான் ப்ரா போடணும்ன்னு சொல்றது.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா.. கண்ட மேனிக்கு Zoom போடும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் ரெஜினா கசாண்ட்ரா தமிழ் திரையுலகில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

அடுத்து தெலுங்கு திரை உலகில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் இவர் 2012-ஆம் ஆண்டு சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதினை பெற்றிருக்கிறார்.


நடிகை ரெஜினா..

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.ஸ்பிலாஷ் என்ற குழந்தைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருக்கும் போதே தொகுப்பாளினியாக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து பல குறும்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்ததை அடுத்து 2012-ல் இதே பெயரில் இந்த குறும்படமானது முழு நீள திரைப்படமாக உருவாக்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டு உருவான அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் பேரனான நடிகர் யோகியோடு இணைந்து நடித்த இவர் ஆதி அருளுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

---- Advertisement ----


அத்தோடு 2013-ஆம் ஆண்டில் விமல் சிவகாத்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

இதுக்குத்தான் ப்ரா போடணும்..

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கக்கூடிய இவர் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு வெளியான ராக்கெட் பாய்ஸ் என்ற வலைத்தொடரில் நடித்திருக்கிறார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அதிகளவு இருப்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட மறக்க மாட்டார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லி வருவதோடு போட்டோக்களை திரும்ப, திரும்ப பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில்..

இன்னும் சில ரசிகர்களோ இதற்கு தான் ப்ரா போடணும்னு சொல்லறது என்ற வார்த்தையை சொல்லி அவரை கதாய்த்து தள்ளி இருப்பதோடு மேனி அழகு ஜூம் போட்டு பார்க்கக்கூடிய வகையில் நளினத்தோடு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு ப்ரா அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் ரெஜினாவின் அழகை கண்டபடி Zoom போட்டு அவரது அழகை ரசிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


இன்னும் சில ரசிகர்கள் இதற்குத்தான் ப்ரா போடணும்னு சொல்றது என்ற கருத்தை தொடர்ந்து பதிவு செய்து கண் குளிர இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி கறி விருந்து வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விட்டதால் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

பார்த்ததுமே மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டிருக்கும் இவரது புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்த்து இருப்பதால் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு விரைவில் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது.

---- Advertisement ----