இனிமேலாவது ப்ரா போட்டுக்கிட்டு வெளிய வாங்க.. ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் துவக்கத்தில் நல்ல நடிப்பை தர வேண்டும், நல்ல நடிகை என பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் நடிப்புத் துறைக்கு வருகின்றனர்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு, எப்படியாவது சினிமாவில் நிலைத்திருக்க வேண்டும். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

கவர்ச்சி கோதாவில் குதிக்கும் நடிகைகள்

அதாவது சினிமாவில் நடிக்க மற்ற நடிகைகளுடன் போட்டி போட வேண்டிய ஒரு சூழ்நிலை வரும்போது, அதற்காக அவர்கள் எடுக்கக்கூடிய முக்கிய ஆயுதம் தான் கவர்ச்சி கோதாவில் குதிப்பதுதான்.

அதாவது ஒரு காபரா டான்ஸ் கவர்ச்சி நடிகை போல, அவர்கள் தங்களது உடல் அழகுகளை, அந்தரங்க பாகங்களை, கேமரா முன்பு பளீரிடும் வெளிச்சத்தில் காட்டி தங்கள் சினிமா வாழ்க்கையில் வாய்ப்புகளை தொடர்ந்து பெறுகின்றனர்.

---- Advertisement ----

ரெஜினா கசாண்ட்ரா

ஒரு நல்ல நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கண்ட நாள் முதல் என்ற படம் மூலம் ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவா மனசுலோ சுருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் நடித்ததற்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்றார்.

ரெஜினா கசாண்ட்ரா சென்னையில் பிறந்தவர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் உளவியல் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் ரெஜினா நடித்திருக்கிறார். இதே பெயரில் அந்த படம், முழு நீளப்படமாக வந்தது. இதில் சித்தார்த், அமலா பால் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அறிமுக நடிகை – சைமா விருது

பிரசன்னா லைலா நடிப்பில், கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில், கதாநாயகி லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் ரெஜினா அறிமுகமானார். அடுத்து இவர் 2006ம் ஆண்டில் அழகிய அசுரா என்ற படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிகர் யோகி உடன் இணைந்து நடித்தார்.

அடுத்து ஆதித் அருணுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்தார் இந்த படம் 2012 ல் வெளிவந்தது. சூரியகாந்தி என்ற கன்னடப் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சேதன்குமாரின் ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு சிவா மனசுலோ சுருதி என்ற படத்தில் அறிமுகமான போது ரெஜினா கசாண்ட்ரா, சிறந்த அறிமுக நடிகை என்ற சைமா விருது பெற்றார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

அதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் நடித்த இவருக்கு, மிகப்பெரிய ஒரு வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கசடதபற, தலைவி, முகில், பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரெஜினா.

விடாமுயற்சி படத்தில்…

இப்போது அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர்ச்சியான உடைகளை பார்த்து ரசிகர்கள் திடுக்கிட்டு போய் விடுகின்றனர்.

ப்ரா போட்டுட்டு வாங்க…

ஏனெனில் உடலின் முக்கிய அந்தரங்க பாகங்கள் அனைத்தும் பளிச்சென தெரியும் விதமாக, மிகவும் எக்கச்சக்க கவர்ச்சியில் அவர் அணிந்து வரும் உடைகளை பார்த்து, பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உள்ளாடை அணியாமல் மேலே ஒரு மாடர்ன் மேலாடை அணிந்து வந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். அவரது செழுமையான முன்னழகு அப்படியே தெரிகிறது.

இப்படியா காட்டுவீங்க?

அப்படி முன்னழகு பளிச்சென தெரியும் நிலையில், எடுக்கப்பட்ட ஹாட் வீடியோ இப்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.

அதை பார்க்கும் ரசிகர்கள், இனிமேலாவது ப்ரா போட்டுக்கிட்டு வெளிய வாங்க.. இப்படியா திறந்து போட்டு காட்டுவீங்க, என ரெஜினாவை விளாசித் தள்ளுகின்றனர்.

---- Advertisement ----