என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் பார்த்தவுடன் ரசிகர்களை வசீகரத்துடன் இருந்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்தான் ராய் லட்சுமி. தமிழில் மிக உயரமான நடிகைகளில் ஒருவராகவும், அழகாகவும் இருப்பவர் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி

கர்நாடகாவை சேர்ந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் ராய் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூ காபி, சரவணா ஸ்டோர்ஸ், பேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ராய் லட்சுமி.

கடந்த 2004ம் ஆண்டில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்

குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், முத்திரை, வாமணன், நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா2, அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ராய் லட்சுமி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மிக பிஸியாக நடித்து வருகிறார் ராய் லட்சுமி. மிக உயரமான ஒரு நடிகையாக இருப்பதால் உயரம் குறைந்த நடிகர்களுடன் ராய் லட்சுமி நடிக்க முடிவதில்லை.

மங்காத்தா, நீயா 2, சௌகார்பேட், மிருகா, ஒன்பதுல குரு, பெங்களூரு நாட்கள், ராஜாதி ராஜா, தி லெஜண்ட் என பல படங்களில் தொடர்ந்து நடித்த ராய் லட்சுமிக்கு, தமிழில் மிக குறைவான படங்களை நடிக்க வாய்ப்பு கிடைத்தன.

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

தூக்கலான கவர்ச்சியில்..

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராய் லட்சுமி, தொடர்ந்து தனது படங்களை வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து வருகிறார்.

ரசிகர்கள் ரசிப்பதற்கு என்றே தூக்கலான கவர்ச்சியில், டிரான்ஸ்ப்ரண்ட் ஸாரியில், மாடர்ன் ஆடைகளில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:  சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

வாளிப்பான தேகமும், மஞ்சள் நிறமும், வசீகரமாக முகமும், பளிச்சிடும் சிரிப்பும் என பார்த்தவுடன் கிறங்கடிக்கும் லட்சுமி ராயின் கிளாமர் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், வேற லெவல்டா சாமி என தவித்துப் போகின்றனர்.

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

என்னமா ட்ரெஸ் இது…

சினிமாவில் காட்டிய கவர்ச்சி போதாது என்று, இப்படி வலைதளங்களில் வந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் ராய் லட்சுமி.

இப்போது டிரான்ஸ்ப்ரண்ட் பளபளப்பு ஸாரியில் ராய் லட்சுமி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், கொதித்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:  மேலாடையின்றி… எதை கொண்டும் மறைக்காமல் காட்டும்.. தமன்னா.. வெடவெடத்து போன ரசிகர்கள்..

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. என புலம்பும் ரசிகர்கள், ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட் இப்படி அடிக்கடி நடத்தினால் ரொம்ப நல்லா இருக்கும் என ஜொள்ளு வடிய கூறி வருகின்றனர்.

என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..