“என் தொடையை தொட்டால்.. அந்த உறுப்பை பிடிப்பேன்..” – வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் உலக சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் நடிகைகளுக்கு நடக்கக்கூடிய பாலியல் ரீதியான அத்துமீறல்கள்.

அதைத் தொடர்ந்து நடிகைகள் கொடுக்கும் புகார்கள் தான். மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு நடிகை தனக்கு நேர்ந்த கொடுமைகளை மீடியாவில் கூறி பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் தவறு இல்லை என்பது போல பேசி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.

இப்படி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதே சமயம் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு.. நான் சின்னதாக ஆடை அணிவது என்னுடைய விருப்பம்.

அதை அணிந்து கொண்டு நான் வெளியேறு செல்லும் பொழுது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால்.. நான் அவனுடைய கழுத்தை பிடிப்பேன்.. அதுதான் பெண் சுதந்திரம்.

ஆடை இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ரேகா.

தொடர்ந்து சார்சையான விஷயங்களில் காரசாரமான கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை நடிகையாக உலா வந்து கொண்டிருக்கும் இவருடைய இந்த கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..

Raashii Khanna : ராஷி கண்ணா, 1990 நவம்பர் 30 அன்று டெல்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் …