ட்ரிப்பில் XL சைஸ் முன்னழகை தூக்கி காட்டி.. இளசுகள் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகை ஆவார். இவர் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவர் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ எனும் திரைப்படத்தில் ‘புஷ்பா புருஷன்’ எனும் வசனம் தமிழ் சினிமா மக்களிடையே மிகவும் பிரபலமானதால் இவர் தமிழ் மக்களிடையே நல்ல பிரபலமாக தொடங்கினார்.

Image Source : instagram.com/reshmapasupuleti/

நடிகை ரேஷ்மா பசபுலொட்டி இவர் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

பிறகு வசீகரமான பேச்சாளும் முகபாவனையாளும் செய்திகள் வாசிப்பின் மூலமே நிறைய இளைஞர்களை கவர்ந்தார். ரேஷ்மா பசபுலொட்டி பிறகு சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வர ஆரம்பித்ததன் மூலம் அடுத்தடுத்து சின்னத்திரையிலும் இவரது பயணம் தொடங்கியது.

Image Source : instagram.com/reshmapasupuleti/

மேலும் தமிழில் சன் டிவி தொலைக்காட்சி மூலம் முதன்முதலாக ‘வம்சம்’ எனும் தொலைக்காட்சி தொடரில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமே இவர் தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் வெகுவாக கவர்ந்தார்.

மேலும் வாணி ராணி மரகதவீணை, ஆண்டாள் அழகர், உயிர்மை, என் இனிய தோழியே, உயிரே, அன்பே வா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், கண்ணான கண்ணே போன்ற எண்ணற்ற தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.

--Advertisement--

Image Source : instagram.com/reshmapasupuleti/

மேலும் இவர் திரைப்படங்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் புஷ்பா புருஷன் எனும் வசனம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதன் மூலமே இவருக்கு அடுத்தடுத்த தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/reshmapasupuleti/

இந்த நிலையில் தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தான் பெற்ற இன்ப துன்பங்களையும் மக்களிடம் வெளிப்படையாக கூறினார். இதன் மூலமே மக்களிடம் இவரை பற்றி தெரிய வந்தது.

மேலும் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ள ரேஷ்மா பசபுலொட்டிக்கு நிறைய பாலியல் துன்புறுத்தல்களும் நடந்துள்ளன.

Image Source : instagram.com/reshmapasupuleti/

இப்படி இவரது வாழ்க்கையில் எண்ணற்ற கஷ்டங்கள் இருந்தாலும் அதனை எல்லாம் மறந்து தற்சமயம் ஜாலியாக சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ரேஷ்மா பசபுலொட்டி.

Image Source : instagram.com/reshmapasupuleti/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.