மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ரித்து வர்மா. அனுகோகுண்டா என்ற குறும்படத்தில் நடித்து அவர் பிரபலமானார். பெல்லி சூபுலு என்ற படமும் நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

பெல்லி சூபுலு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை நந்தி விருது பெற்றார் ரித்து வர்மா. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதும் பெற்றார்.

ரித்து வர்மா

ரித்துவர்மா ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ரித்துவர்மா படிப்பில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்கிறார்.

படித்து முடித்த பிறகு, ஐதராபாத்தில் நடந்த மிஸ் அழகி போட்டியில் கலந்துக்கொண்டு ரன்னர் அப் ( 2வது இடம்) பெற்றார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ள ரித்து வர்மா, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

விரைவில் வெளிவர உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் ரித்து வர்மா நடித்துள்ளார்.

நடிகைகளை பொருத்தவரை பல படங்களில் நடித்தாலும், அது வெற்றிப்படங்களாகவே இருந்தாலும், தொழில் போட்டியில் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பை பெறுவது சிரமமாகவே இருக்கிறது.

துருவ நட்சத்திரம்

அந்த வகையில் நல்ல நடிகையாக,சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரித்து வர்மாவுக்கு தமிழில் அமைந்த படங்களில் எண்ணிக்கை மிக குறைவுதான்.

எனினும் துருவ நட்சத்திரம் படம் வந்த பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: திரிஷா தான் எனது பொண்டாட்டி.. நடிகர் விஜய்யை மோசமாக திட்டிய சூர்யா.. என்ன நடந்தது..?

இப்போதைய நடிகைளை பொருத்தவரை சினிமாவில் பிஸியாக இருப்பதை போன்றே, சோஷியல் மீடியாவிலும் அதிக ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

அந்தரங்கமான அழகுகளை…

அதிலும் ரித்து வர்மான போன்ற அழகான இளம் நடிகைகள், தங்களது கவர்ச்சியான உடல் பாகங்களை, அந்தரங்கமான அழகுகளை ரசிகர்கள் மத்தியில் காட்டி அவர்களை உசுப்பேற்றி விடுகின்றனர்.

இதற்காக தனது வலைதள பக்கங்களில் அடிக்கடி லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்து, தனது ரசிகர்களை கிறங்கடித்து கிறுகிறுக்க செய்து வருகிறார் நடிகை ரித்து வர்மா.

மொழ மொழன்னு…

பூப்போட்ட மாடர்ன் கவுன்ச டிரஸ்சில், படிக்கட்டுகளில் சாய்ந்து படுத்தபடி முன்னழகு பளபள என பளிச்சனெ்று தெரியும் கிளாமர் புகைப்படங்களை இப்போது அப்டேட் செய்திருக்கிறார் ரித்து வர்மா.

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. என பாடி வருகின்றனர். மோசமான உடையில் ரித்து வர்மா புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாவதால் இணையதள பக்கங்கள் பத்தி எரிகிறது.