சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

முதலில் சீரியலில் நடிக்க வரும்போது குத்துவிளக்காக குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடிக்கும் சில நடிகைகள், அதற்கு பின் திடீரென கிளாமர் நடிகைகளாக மாறி விடுகின்றன்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு நடிப்பு தொடர்ந்தாலும், சமூக வலைதளங்களில் அவர்களது கவர்ச்சி ஆட்டம் ஆரம்பமாகி விடுகிறது.

அட அந்த நடிகையா இது, என ஆச்சரியப்படும் அளவுக்கு, சில நேரங்களில் அதிர்ச்சியடையும் அளவுக்கு தங்களது கவர்ச்சி விளையாட்டுகளை சமூக வலைதள பக்கங்களில் விளையாடி ரசிகர்களை திக்கு முக்காடி திணறடித்து விடுகின்றனர்.

ரோஷினி ஹரிப்பிரியன்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அவரது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 3ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

ரோஷினி பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே சென்னையில்தான். எத்திராஜ் மகளிர் கல்லூரியில்தான் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

பாரதி கண்ணம்மா

ரோஷினி ஹரிப்பிரியன், பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். அவர் விலகிய பிறகு அதே கேரக்டரில் வினுஷா தேவி நடித்தார். இருந்தாலும் ரோஷினி அளவுக்கு அவரது நடிப்பில் அவ்வளவு தீவிரமும், அழுத்தமும் இல்லை என ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.

ரோஷினி ஹரிப்பிரியன் நிறைய இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறார். தேவதை, காதல் சொல்லும் நேரம், அடியே, நீ மட்டும் ஆகிய இசை ஆல்பங்களில் அவர் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அவனை நினைச்சு அழாத நாள் இல்லை.. ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!

கருடன் படத்தில்…

மேலும், சமூகத்தின் வடுக்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் என்ற படத்திலும் ரோஷினி நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறவும், கிடைத்துள்ள வாய்ப்புகளை தக்கவைத்து முன்னேறவும் நடிகை ரோஷினி ஹரிப்பிரியாவும் கிளாமர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

கவர்ச்சியான…

அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது கவர்ச்சியான புகைப்படங்கள், சமீபமாக சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. குறிப்பாக உடலின் அந்தரங்க பாகங்களை தூக்கலான காட்டும் விதமான போஸ்களில் அவரது புகைப்படங்கள் தொடர்ந்து அப்டேட் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

பாரதி கண்ணம்மா சீரியலில் அப்படி ஒரு வீரமான, விவேகமாக நடித்துவிட்டு இப்போது சினிமா வாய்ப்புக்காக இப்படி மாறிவிட்டாரே, என பெண்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டாலும், அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

வாயை பிளந்த ரசிகர்கள்

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள், போட்டு தாக்கு பாரதி கண்ணம்மா, என்று கலாய்த்து வருகின்றனர்.