வொயிட் டாப்ஸில் முட்டும் முன்னழகு.. கூலாக போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்..!

சின்னத்திரை சீரியலில் ஓரிரு காட்சிகளில் வந்தால் கூட அவர்கள் கேரக்டர் மிக சிறப்பாக இருந்தால், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றனர். அடுத்து பல சீரியல்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெறுகின்றனர்.

ரோஷினி ஹரிப்பிரியன்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் அதாவது கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் ஒரு கட்டத்தில், இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் அவரது முகபாவமும், கண் பார்வையும் இவரது கூர்மையான நடிப்பும் உணர்ச்சிகரமான காட்சிகளில் இவரது இவரது ஆவேசமான பேச்சும் முகத்தில் காட்டிய அந்த நவரச பாவங்களும், ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

அதன் பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 என்ற ரியாலிட்டி ஷோவில், சமையல் போட்டி தொடரில் பங்கேற்றார்.

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் தனது 2019 மற்றும் 2020ம் ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் இந்திய தொலைக்காட்சியில், மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக, டைம்ஸ் ஆப் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி

ரோஷினி ஹரிப்பிரியன், சென்னையில் பிறந்தவர். சென்னை செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உயிரியல் பட்டப் படிப்பை முடித்தார். அதன்பிறகு விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தார்.

பிறகு குக் வித் கோமாளியில் சமையல் போட்டியில் பங்கேற்றார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அவர் பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.

இசை வீடியோக்கள்

ரோஷினி ஹரிப்பிரியன் நிறைய இசை வீடியோக்களில் பங்கேற்றார். தேவதை காதல் சொல்லும் நேரம், அடியே, நீ மட்டும் ஆகிய இசை வீடியோக்களில் கலந்து கொண்டிருக்கிறார். சமூகத்தின் வடுக்கள் என்ற குறும்படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சி விருதுகளில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து அதற்காக சிறந்த கதாநாயகி என்ற விருது பெற்றவர்.

கவர்ச்சியான புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன், தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது இந்த லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

முன்னழகு காட்டியபடி…

வொயிட் டாப்ஸில் முட்டும் முன்னழகு காட்டியபடி கூலாக போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து, எப்ப்பபா… என்ன அழகுடா என்று ரசிகர்கள் பித்து பிடிக்காத குறையாக புலம்புகின்றனர்.

---- Advertisement ----