Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில்.. தாறு மாறு கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!

பார்த்தவுடன் பக் என பற்றிக் கொள்ளும் அழகில், சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதை வெகு விரைவாக கொள்ளையடித்து விடுகின்றனர். அவர்கள் அழகும், வடிவமும், நிறமும், கட்டுக்குலையாத மேனியும் ரசிகர்களை அவர்கள் மீது பித்து பிடிக்க வைத்து விடுகிறது.

அப்படிப்பட்ட நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த தவறுவதே இல்லை.

சாக்‌ஷி அகர்வால்

கடந்த 2019ம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் 3 சீசன் போட்டியாளராக கலந்து கொண்டவர் சாக்‌ஷி அகர்வால். இவர் பெங்களூருவில் மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை துவங்கியவர். இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே கன்னட படங்களில் பணி செய்து இருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வணிக ஆலோசராகவும் பணிபுரிந்தவர். சாக்‌ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், அவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களையும் நடித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். அதன் பின் சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்பிஏ படித்தார். அதன்பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் லீஸ்ட்டான்ஸ் பெட் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

---- Advertisement ----

ஆடம்பர திருமணம்

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்தது. ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவனை பிரிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில் நடிகை மாளவிகா மோகனன் ஹாட் போஸ்..!

விளம்பர படங்களில்…

சாக்‌ஷி அகர்வால் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். பல விளம்பர படங்களில் வடிவழகியாக தோன்றியுள்ளார். அதாவது சேப்ரான் பில்டர்ஸ், ஏர் ஏசியா, கல்யாண் சில்க்ஸ், ஏ ஆர் ஆர் எஸ் சில்க்ஸ், சிஎஸ்டி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, பட்டு சாஸ்திரா என பல விளம்பரங்களில் நடித்தவர்.

சாக்‌ஷி அகர்வால், பயிற்சி பெற்ற நடன கலைஞர். ஹிப்ஹாப் ஜும்பா, பாலிவுட், ஃபிலிம் ஃபேர் விருதுகள், ஏசியாநெட் விருதுகள், அம்மா விருதுகள் நடிகர் சங்கம் (மலேசியா) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகஇருந்திருக்கிறார்.

ரஜினியின் மருமகளாக காலா படத்தில்…

தமிழ் சினிமாவில் இவர் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் அதன்பிறகு என்ற படத்திலும், ஆதித்யன் என்ற படத்திலும், அதன் பிறகு மலையாளத்தில், ஓராயிரம் கினக்காலால் என்ற மலையாள படத்திலும் நடித்தார்.

அடுத்து, 2018 ஆம் ஆண்டில் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். தொடர்ந்து விசுவாசம் படத்தில் டாக்டராகவும், அடுத்து சிண்ட்ரல்லா படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ரைட்டு.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மாராப்பை விலக்கி.. அஞ்சலி நச் போஸ்..!

மனதை கவ்வும் வீடியோ

ஆனால் ரசிகர்கள் மத்தியில் சாக்‌ஷி அகர்வால் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். இப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், நீச்சல் குளத்தில் அட்டகாசமான கிளாமரில் ரசிகர்கள் மனதை கவ்வும் விதமாக சூப்பரான தன் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

சொத சொதன்னு நனைந்த…

சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில், தாறுமாறான கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வாலை பார்த்து ரசிகர்கள், வெயிலுக்கு சில்லுன்னு தர்பூசணி ஜூஸ் குடிச்ச மாதிரி இருக்கே, என்று கிறுகிறுத்து போயுள்ளனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top