Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சங்கீத ஜாதி முல்லை நடிகர் கண்ணன் தற்போதைய நிலை தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!

Tamil Cinema News

சங்கீத ஜாதி முல்லை நடிகர் கண்ணன் தற்போதைய நிலை தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் அறிமுகமான புதிதில் சிறந்த நடிகர் சிறந்த நடிகர் நல்ல நடிப்பு திறமை அவர்களுக்கு இருக்கிறது என மக்கள் மத்தியில் பாராட்டை பெற்ற பல நடிகர் நடிகைகள் இன்று ஆள் அட்ரஸே தெரியாத அளவுக்கு மார்க்கெட் இழந்து போய் கிடக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர்தான் சங்கீத ஜாதி முல்லை நடிகர் கண்ணன். அதேபோல் இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகத்தின் பல்வேறு நடிகர் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும்,

அட்ரஸ் இல்லாமல் போன பிரபலங்கள்:

அவர்கள் திறமையான நடிகர்களாக திரை துறையை ஜொலித்தாலும் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் எல்லாமே தற்போது முன்னணி நடிகர்களாக தொடர்ந்து மார்க்கெட் படுத்திருக்கிறார்களா என்று கேட்டீர்களானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்: பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா.. காருக்குள் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

--Advertisement--

அதில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து தங்களது வாய்ப்பையும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்து பிரபலமாகி விட்டார்கள்.

சில பேர் இப்படி ஒரு நடிகர் இருந்தாரா என்று கேட்கும் அளவுக்கு அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. அந்த லிஸ்டில் கண்ணன் தற்போது இருக்கிறார்.

ஆம், பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த வெளிவந்த காதல் ஓவியம் இந்த படத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமாகினார்.

அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படத்தில் பார்வையற்றவராக கண்ணன் நடித்திருந்தார். ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டு இவ்வளவு பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்: விஜய்யின் கடைசி படம் இப்படித்தான் இருக்கும்.. இயக்குனர் ஹெச்.வினோத் குறித்த பரபரப்பு தகவல்..

இளையராஜாவின் மெய்மறக்கும் இசையில் இந்த திரைப்பட பாடல்கள் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த பாடல்கள் தற்போது வரை சிலரது பேவரட் லிஸ்டிலேயே இருந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தின் பாடல் வெற்றி அடைந்தபோதும் அந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

வாழ்க்கையே தலைகீழாக்கிய மிகப்பெரிய தோல்வி:

தோல்வியை சந்தித்து விட்டு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய சறுக்களை ஏற்படுத்திய படம் என்றால் கூட இந்த படத்தை சொல்லலாம்.

ஆனால் இந்த தோல்விக்கு முழுக்க முழுக்க அந்த படத்தின் ஹீரோவான கண்ணன் தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

இதனால் தான் கண்ணன் சினிமாவில் அடையாளமே இல்லாமல் போனதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படத்தின் தோல்வியால் கண்ணனுக்கு படவாய்ப்புகளே கிடைக்கவில்லை.

இதனை கண்ணன் ஒட்டுமொத்த சினிமாவை விட்டு விலகிவிட்டார். அன்றைய பத்திரிகைகள் அவரை பற்றி மோசமாக எழுதி செய்தி வெளியிட்டதால் அவமானத்தை அவரால் தாங்க முடியாமல்..

சங்கீத ஜாதி முல்லை நடிகர் கண்ணன் தற்போதைய நிலை:

இது நமக்கு செட்டே ஆகாது என்று தன் மனதை தேற்றிக்கொண்டு அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கண்ணன்.

இதையும் படியுங்கள்: 40 வயசை தாண்டியும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இது தானாம்..

நான் சித்தி இனத்தை சேர்ந்தவன் என்னுடைய பெயர் சுனில் கிருபா ரெட்டி. என்னுடைய குடும்பம் பாகிஸ்தான் இல் இருந்து 1947 ஆம் ஆண்டு அகதிகளாக இந்தியாவிற்கு வந்தார்கள்.

காதல் ஓவியம் படம் மிகப்பெரிய தோல்வியை அடைய நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன் இப்போ நான் அமெரிக்காவில் வாழ்ந்திட்டு வரேன்.

இந்த பேட்டியின் மூலம் நடிகர் கண்ணன் அவர்களை நீண்ட வருடத்திற்கு பார்த்தவர்கள் இவரா அவர்? என பார்த்து வியந்து அவருடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து..

வைரல் ஆகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் வளர்ந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தாரா? என மிரண்டுபோய்விட்டார்கள் நெட்டிசன்ஸ்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top