விஜய்யின் கடைசி படம் இப்படித்தான் இருக்கும்.. இயக்குனர் ஹெச்.வினோத் குறித்த பரபரப்பு தகவல்..

விஜய்யின் கடைசி படம் இப்படித்தான் இருக்கும்.. இயக்குனர் ஹெச்.வினோத் குறித்த பரபரப்பு தகவல்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட தளபதி விஜய் விரைவில் திரைப்படங்களில் நடிக்காமல் 2026 முதல் முழு நேர அரசியலில் ஈடு பட போவதாக இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்தது.


இதனை அடுத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது இரு படங்களும் முடிந்த பின்பு மக்கள் பணியாற்ற அரசியலை தேர்வு செய்திருப்பதாக சொல்லி விறு விறுப்பாக கட்சிக்காக உறுப்பினர்களை சேர்த்து அனைத்துக் கட்சியையும் மிரள கூடிய வகையில் கட்சி உறுப்பினர் சேர்ப்பு நடை பெற்றது.

விஜயின் கடைசி படம்..

இந்த படம் போதிய அளவு வெற்றியை தராத நிலையில் லியோ படமும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விறு விறுப்பாக தளபதி விஜய் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கொலை மிரட்டல் விடுத்த சரண்யா பொன்வண்ணன்… பரபரப்பு தகவல்கள்..!

இந்த படத்தை அடுத்து தளபதி 69-ஆவது படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என இவர் அறிவித்ததை அடுத்து இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள். என்பது பற்றி இது வரை எந்த விதமான தகவல்களும் வெளி வரவில்லை.

--Advertisement--


இந்நிலையில் இந்த தளபதி 69 ஆவது திரைப்படத்தை தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழும் ஹெச் வினோத் இயக்கப் போகிறார் என்ற படு ஹாட்டான செய்தி இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹெச் வினோத் சொன்ன தகவல்..

மேலும் கடைசி படம் என்பதால் தளபதி விரைவில் அரசியலுக்குச் செல்லக் கூடிய விஷயத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமையலாம் என பல்வேறு வகையான விஷயங்கள் கரிந்த வண்ணம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜயின் கடைசி படம் இப்படித்தான் இருக்குமா? என்ற ரீதியில் இயக்குனர் ஹெச் வினோத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

விஜயின் கடைசி படத்தை நீங்கள் பண்ணினால் எப்படி படத்தை இயக்குவீர்கள்? கதைக்களம் எப்படி இருக்கும்? என்று எழுப்பப்பட்ட கேள்வியில் எனக்கு அரசியல் தான் விஜயை வைத்து அரசியல் படம் பண்ண வேண்டும் என்பதை எனக்கு நீண்ட நாள் ஆசை. நான் அவருக்கு சொன்ன கதைகள் அனைத்திலும் அரசியல் இருக்கிறது என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

அண்மை பேட்டி ஒன்று இயக்குனர் எச் வினோத் பகிர்ந்து கொண்ட இந்த விஷயமானது தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


இதையும் படிங்க: இறந்த சில நிமிடங்களில் திறந்த கண்கள்.. உயிர்த்தெழுந்த நடிகர் டேனியல் பாலாஜி.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

எனினும் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்து தான் சொல்ல வேண்டும். அது வரை நாம் காத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் விஷயம் வெளி வரும் என்ற நம்பிக்கையில் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பரவலாக விஜயின் நலம் விரும்பிகளும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.