குட்டியூண்டு ப்ரா.. அதுல 2000 ஓட்டை.. அநியாயம் பண்ணும் தனுஷ் பட நடிகை…!

சினிமாவில் நடிக்க வந்துவிட்டால், கவர்ச்சி காட்டுவது ஒன்றுதான் தன்னை நடிகையாக அடையாளப்படுத்திக் கொள்ள ஒரே வழி என்று சில நடிகைகள் தவறாக நினைக்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு, அவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

சஞ்சனா நடராஜன்

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சஞ்சனா நடராஜன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில், நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

தனுஷ் படத்தில்…

தொடர்ந்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக தனுஷூக்கு அமைந்தது.

தொடர்ந்து சார்பட்டா பரம்பரை என்ற இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த இந்த படத்திலும், சஞ்சனா நடராஜன் நடிப்பு பலத்த வரவேற்பு பெற்றது.

--Advertisement--

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் பைங்கிளி என்ற கேரக்டரில் சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நேர்த்தியான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது.

தொடர்ந்து படங்களில் நடிக்க சஞ்சனா நடராஜனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

நடிகை சஞ்சனா நடராஜன் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் மிக அழகாக இருந்தாலும், திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நல்ல படங்கள், நல்ல கேரக்டர் என அமைந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியிருக்க முடியும். குறிப்பாக முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அந்த படங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் ஆனால் துரதிஷ்டவசமாக சஞ்சனா நடராஜனுக்கு அது போன்ற வாய்ப்புகள் அமையவில்லை.

சோஷியல் மீடியாவில்…

ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா நடராஜன் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை, குத்தாட்ட வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து அவரது இன்ஸ்டாஸ்கிராம் பக்கங்களில், தனது வாளிப்பான உடலின் அந்தரங்க பாகங்களை கவர்ச்சியில், தூக்கலாக காட்டும் தாராளமான புகைப்படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விடுகிறார்.

கடற்கரை ஓரத்தில்…

சமீபத்தில் 2000 ஓட்டைகளுடன் அவர் பனியன் ஒன்றை அணிந்துக்கொண்டு கடற்கரை ஓரத்தில் சுற்றித் திரியும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.

சினிமா நடிகைகள் என்றாலே ஒரு கட்டத்துக்குப் பிறகு, கவர்ச்சி காட்டிதான் பிழைப்பு நடத்திக் கொள்ள முடியுமோ என்று கவலையாக நினைக்கும் அளவுக்கு, சஞ்சனாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குட்டியூண்டு ப்ராவில் 2000 ஓட்டை

குட்டியூண்டு ப்ரா, அதுல 2000 ஓட்டை. இப்படி அநியாயம் பண்ணுகிறாரே தனுஷ் பட நடிகை என அந்த புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.