Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள்.

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் கூட வேணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு லக்ஸரி வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தில்,

பணத்திற்காக எந்த எல்லைக்கு வேணாலும் இறங்கி செல்கிறார்கள். அது திருமணமே ஆகாமல் இருக்கும் நடிகையாக இருந்தாலும் சரி,

பணத்திற்காக சீரழியும் சீரியல் நடிகைகள்:

திருமணம் ஆகி குழந்தை குட்டிகள் என இருக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தேவை பணம் என்ற வகையில் தங்களது வாழ்க்கையையும் தங்களது உடலையும் காசுக்காக விற்று வருகிறார்கள்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

அப்படித்தான் பிரபல நடிகையாக இருந்து வந்த அந்த சீரியல் நடிகை தகாத உறவு வைத்துக் கொண்டு கெட்டு சீரழிந்து வருகிறார்கள்.

அத்துடன் அவரது கணவரையும் சேர்த்து சீரழித்து அவரை கொடுமை செய்திருக்கிறார். அதைப் பற்றி அவரது மாமியார் போட்டுடைத்துள்ளார். அதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

குருவி பெயரால் அறியப்படும் அந்த சீரியல் நடிகை ஆரம்பத்தில் சீரியல் வாய்ப்பு கூட கிடைக்காமல் திருவிழா நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி பிழைப்பு நடத்தி வந்தவர்.

அந்த நேரத்தில் பாடி பில்டர் ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று அந்த பாடிபிலரின் அம்மாவே கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

அது மட்டுமில்லாமல் தன்னுடைய மகனுடன் ஒன்றாக இருந்து இரண்டு மூன்று முறை கர்ப்பம் தரித்திருக்கிறார்.

ரகசியமா குடும்பம் நடத்தி கருகளைப்பு:

நான் எவ்வளவோ கேட்டும் ஒவ்வொரு முறையும் அவர் தன்னுடைய கருவை கலைத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து ஆக வேண்டும் என்று கூறி திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

பாடிபில்டரின் தாய். ஆனால், ஆடிய காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது போல திருமணத்திற்கு பிறகும் பாய் பெஸ்ட்டிகளுடன் பழக்கத்தை கைவிடுவதாக இல்லை அந்த குருவி நடிகை.

கணவர் எதேர்ச்சையாக எங்கே இருக்கிறாய் என்று போன் செய்தால் கூட.. என்னை சந்தேகப்படுறயா..? என கேட்டு நொடிந்து போக செய்திருக்கிறார். இந்த குருவி நடிகை.

மேலும், நீ என்னை சந்தேகப்படுற.. ஆமா.. நான் ஆண் நண்பர்களுடன் இருக்கிறேன்.. இந்த லாட்ஜில் என்னுடைய ஆண் நண்பர்கள் மூன்று பேருடன் இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: எனக்கு அது கூட வேணாம்.. விட்றுங்க.. தனுஷ் விவாகரத்து ஏற்பாடு.. நடப்பது என்ன..?

பாய் பெஸ்டிகளுடன் உடலுறவு:

மூன்று பேரும் ஒரே அறையில் படுத்திருக்கிறோம்.. என்னை மூணு பேருமே அனுபவிக்கிறார்கள்.

இப்போ அதுக்கு என்னங்குற.. என்று தன்னுடைய கணவரான அந்த பாடி பில்டருக்கு மனரீதியாக அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார்.

மறுபக்கம் சில பொருளாதார சிக்கலிலும் இருந்திருக்கிறார் அந்த பாடி பில்டர். இப்படியான சூழ்நிலையில் தவறான முடிவை எடுத்தார் அந்த பாடி பில்டர்.

இதனால் கணவனை இழந்து ரோட்டில் நின்றார் அம்மணி. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விவகாரங்களை குருவி நடிகையின் முதல் மாமியார் பகிர்ந்து கொள்ள.. இந்த விவாகரம் தற்போது மீண்டும் புகைய தொடங்கியுள்ளது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top