Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

எனக்கு அது கூட வேணாம்.. விட்றுங்க.. தனுஷ் விவாகரத்து ஏற்பாடு.. நடப்பது என்ன..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவை உருகி உருகி காதலித்து வந்தார்.

அந்த சமயத்தில் சிம்புவை மருமகன் ஆக்கிக் கொள்ள பிடிக்காததால் அவருக்கு அவசர அவசரமாக நடிகர் தனுஷ் உடன் திருமணம் செய்து வைத்தனர்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம்:

இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லாமல் இருந்தது. லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இதையும் படியுங்கள்: என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

--Advertisement--

திருமணம், குழந்தைகளுக்குப் பிறகு தனுஷின் அபார வளர்ச்சி என்றே சொல்லலாம்.

அதற்கு உறுதுணையாக இருந்தது ரஜினியின் குடும்பமும் அவரது மனைவியான ஐஸ்வர்யா தான்.

இப்படி அவர்களது வாழ்க்கை ஒற்றுமையாக சென்று கொண்டிருந்த வேளையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ போவதாக செய்திகளை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தனர்.

அதன்படி அவர்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் தற்போது திடீரென விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த செய்தி தான் கடந்த ஒரு வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நேற்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி ,

விவாகரத்து முடிவு:

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார்.

எனவே அக்டோபர் 7ம் தேதி இவர்களின் இவர்களின் வழக்கில் திடீர் திருப்பம் ஏதேனும் அல்லது விவாகரத்து அறிவிப்பு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான சமயத்தில் இந்த விவாகரத்தே வெறும் நாடகம் தான் என்ற ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

ஆம் தனுஷின் ஐஸ்வர்யாவின் விவாகரத்து situation ரிலேஷன்ஷிப் என கூறப்படுகிறது.

situation relationship என்றால் தன்னுடைய பார்ட்னர் கூட எவ்வளவு தூரம் வேணாலும் பயணிக்கலாம் எவ்வளவு தூரம் வேணாலும் தன்னுடன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கு பிடிக்கவில்லை என்றாலே பிரிந்து விடலாம் என்ற எண்ணத்துடன் பக்குவமா இருவரும் பிரிந்து செல்ல வேண்டும்.

இதுதான் அந்த சுச்சுவேஷன் ரிலேஷன்ஷிப் இதை சமீப நாட்களாக டூ கே கிட்ஸ் ஃபாலோ பண்ணி வருகிறார்கள்.

இதை தான் ஐஸ்வர்யா ராய் செய்வதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் இவங்க இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியான பிறகும்,

விவாகரத்து நாடகம்:

குடும்பம் மற்றும் குழந்தைகளிடம் சகஜமாக எப்போதும் போல தான் பேசி வருகிறார்கள்.

அவ்வளவு ஏன் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே வாட்ஸ் ஆப் மற்றும் போன் காலில் வழக்கம் போல எப்போதும் போல சாட் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!

சந்திக்க வேண்டும் என்றால் சந்தித்து பேசிக்கொள்வது என தனது மகன்களுக்கு தனது அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் என்று எண்ணமே இல்லாத வகையில் அவர்கள் நடந்து கொள்கிறார்களாம்.

மேலும் தனுஷ் இப்படி ஒரு வாகரத்து முடிவு எடுத்திருக்கும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்று கேட்டு விசாரித்து பார்த்தபோதுதான் தெரிகிறது.

இந்த விவாகரத்தே ஒரு நாடகம் தானாம். தனுஷ் வாங்கியுள்ள பல கோடி சொத்துக்கள் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைத்துதான் அவர் வாங்கி இருக்கிறார்.

அந்த சொத்துக்கள் எதுவும் அவர் மாற்றி எழுதாமல் அது அப்படியே இருக்கட்டும் என கூறி வருகிறாராம்.

எனவே இதெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த விவாகரத்து என்பது இருவரும் மனம் புரிந்து,

ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் இல்லாமல் மனக்கசப்பு இல்லாமல் வெறுப்பு விருப்பு வெறுப்பு இன்றி பிரிவதாக கூறப்படுகிறது.

எனவே இந்த விவாகரத்து முழுக்க முழுக்க ஒரு நாடகம் தான் என பேசப்பட்டு வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top