என்னா கும்மு.. நீச்சல் உடையில் முதன் முறையாக எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..! அதிரும் இண்டர்நெட்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் பிரபலமான தொலைக்காட்சி தொடராக பார்க்கப்படுவது எதிர்நீச்சல்.

இந்த தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் வெகு சீக்கிரமான இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக டிஆர்பி லெவல் இந்த தொடர் உச்சத்தில் இருந்து வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த தொடரில் மதுமிதா, சபரி, பிரசாத் ,கனிகா , பிரியதர்ஷினி, ஹரிப்ரியா ,ஜி. மாரிமுத்து, சத்திய பிரியா, கமலேஷ், கீர்த்தனா ,சுப்ரமணியன் ,பம்பாய் ஞானம் உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள்.

இதையும் படியுங்கள் : முதன் முதலில் “அது” இவருடன் தான் நடந்தது.. நல்லா இருந்தது.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!

இதில் மாரிமுத்து நடித்துக் கொண்டு இருந்த போது தான் திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

அவரது ரோலில் தற்போது வேலராமமூர்த்தி நடித்த வருகிறார். இந்த தொடர் பரபரப்பான தொடராகவும் மிகவும் அதிரடியான சீரியல் ஆகவும் பார்க்கப்பட்ட வருகிறது.

தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா பிரியமானவள் என்ற தொடரில் நடித்த பரவலான மகள் மனதில் இடத்தைப் பிடித்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஹரிப்பிரியா,

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரின் மூலம் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

“எதிர்நீச்சல்” கொடுத்த அடையாளம்:

மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இந்த தொடர்களை தொடர்ந்து அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான,

லட்சுமி வந்தாச்சு தற்போது நடித்து வரும் எதிர் நீச்சல் உள்ளிட்ட சீரியல்கள் எல்லாமே அவருக்கு கை கொடுத்தது.

இதையும் படியுங்கள் : தளபதி இது உங்களுக்கே நியாயமா படுதா..? GOAT முதல் சிங்கிள்.. விஜய்யை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகரான விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹரிப்ரியா.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இவர்களை காதல் திருமணம் வெகு விரைவில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரித்து விட்டார்கள்.

விவாகரத்து செய்த புதிதில் இந்த விவாகரத்திற்கு காரணமே பிரபல சன் டிவி தொகுப்பாளர் ஆன ஆசாருடன் ஹரிப்பிரியா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது தான்.

விவாகரத்து:

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகாத உறவு தான் விவாகரத்து நடந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அது எல்லாம் கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து தனது நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கற்றுத் தெரிந்து தற்போது மிகவும் தைரியமான பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் நடிகை ஹரிப்பிரியா,

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் கனக்டில் இருந்த வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் முதல் முதலாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தையே அதிர வைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்.. அதற்கு நான் அடிமை.. நடிகை தபூ ஓப்பன் டாக்..!

நீச்சல் உடையில் அதிரவைத்த ஹரிப்ரியா:

ஆம், எதிர்நீச்சல் ஹரிப்பிரியா நீச்சல் உடையில் கும்மாளம் போடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் என்ன கும்மு… வெண்ணெயில் செய்த சிலை.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

சீரியல்களில் ஹோமிலியாக புடவை அணிந்து குடும்ப பெண்ணாக நடித்து வந்த ஹரி பிரியா இப்படி நீச்சல் உடையில் இருப்பதை பார்த்து கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர்.