Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..

Actress

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களின் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகை சுஜிதா இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..? மீனா சொன்ன குபீர் காரணத்தை கேட்டீங்களா..?

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..
இவர் தமிழில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, ரோஜா, அக்கா தங்கை, துளசி போன்ற சீரியலில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர்.

நடிகை சுஜிதா..

மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை சுஜிதா 2012 – ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இவர் ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு கை ஓசை என்ற தொடரின் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

--Advertisement--

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..
அண்மையில் சுஜிதாவின் அண்ணன் சூரிய கிரண் சமீபத்தில் உடல் நிலை குறைபாட்டால் காலமானது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

நனைந்த உடையில் வேறு மாதிரி போஸ்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி You tube சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இவரது Instagram பக்கத்திற்கு அதிக அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

பல சீரியல்களில் இழுத்துப் போர்த்தி கொண்டு சீரியல்களில் குடும்ப பங்கினியாக நடிக்கக்கூடிய அம்மணி தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள் என கூறலாம்.

அந்த அளவுக்கு கடற்கரையில் ஆட்டம் போட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கட்டி ஈர்த்துள்ளது.

அட சீரியல் குடும்ப விளக்கா..

நீல வானமே மயங்கி கீழே வந்து விட்டதோ என்று சொல்லக்கூடிய வகையில் மேனிய அழகை பாங்காக கடற்கரையில் நின்ற படியும், குனிந்த படியும் ,கைகளை நீட்டிய படியும் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..
பார்க்க, பார்க்க மேலும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது. இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மலைக்கு முன்னால் தண்ணீரில் நின்று கொண்டு அனைவரையும் மலைக்க வைத்திருக்கும் இவரது தோற்றத்தை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் திக்கு முக்காடி வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் கொடுத்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்ற கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது என கூறி இருக்கிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை சுஜிதாவா இது..? தொப்பலாக நனைந்த உடையில் நச் போஸ்..
மேலும் ஜூம் செய்து பார்க்காமலேயே மேனியின் மொத்த அழகும் தெரிவதால் கோடையில் எப்படி ரசிகர்களை வாட்டுவது முறையா? என்ற கேள்வியை விடுத்துள்ளதோடு கோடை சூட்டை தணித்துக் கொள்ளத்தான் கடலில் எப்படி விளையாடி இருக்கிறாரா? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் மெய் மறந்து போய்வீர்கள் அதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

Continue Reading
 

More in Actress

Trending Now

To Top