Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“எகிறி குதிக்கும் முன்னழகு.. கொஞ்சம் விட்டிருந்தா முழுசா வெளிய வந்திருக்கும்..” – கிக் ஏற்றும் ஸ்ரேயா ..!

ஐயையோ பிடிச்சிருக்கு உன்ன எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்ல கூடிய பாடல் வரிகளுக்கு ஏற்ற படி இதனை வயதிலும் எம்புட்டு இளமையா என்று கேட்கத் தோன்றும் படி ஸ்ரேயா [Shriya] வெளியிட்டு இருக்கும் பட புகைப்படத்தில் முன்னழகு முழுதாக எப்போது கீழே விழும் என்று தெரியாமல் இருக்க, அது விழும் நேரத்தை எதிர்பார்த்து இளசுகள் அனைத்தும் காத்திருக்கிறார்கள்.

அந்த அளவு முன் அழகை எடுப்பாக காட்டு இருக்கும் இந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக்கிவிட்டது எனக் கூறலாம். மேலும்  இணையத்தையே திணற அடிக்க கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கிறு கிறுத்து விட்டார்கள்.

Shriya Saran

Shriya Saran

மிகக் குறுகிய காலத்திலேயே திரைத்துறைக்குள் நுழைந்து மிக நல்ல பெயரை அடைந்த இவர் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். அத்தோடு சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் சீயான் விக்ரமோடு இணைந்து நடித்து வெளிவந்த கந்தசாமி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம்பெற வைத்து விட்டது என கூறலாம்.

--Advertisement--

Shriya Saran

Shriya Saran

திரைக்கதைக்கு தேவையில்லாத போதும் அதிக அளவு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் தயாராக இருந்த போதும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு திரைப்படங்கள் வந்து சேரவில்லை.

Shriya Saran

Shriya Saran

இதனைத் தொடர்ந்து இவர் சினிமாவுக்கு பை பை சொல்லி விட்டு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற நிலையிலும் அத்துமீறிய கவர்ச்சியில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Shriya Saran

Shriya Saran

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் இந்தக் குழியில் விழுந்தால் யாரும் எழுந்திரிக்க முடியாது என தெரிந்தும் ரசிகர்கள் அந்தக் குழியில் விழுவதற்கு தயாராக காத்திருக்கிறார்கள்.

Shriya Saran

Shriya Saran

மேலும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக மாறிவிட்டதால் இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்ட்களை போட்டு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கிறார்கள்.

Shriya Saran

Shriya Saran

எனவே நீங்களும் ஒருமுறை எந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுக்குள் என்ன கருத்து ஏற்படுகிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top