Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஹே.. மல்லிப்பூ வச்சு.. வச்சு.. வாடுதே..” – இளசுகளை பாடாய் படுத்தும் அனுபமா பரமேஸ்வரன்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனால் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் வரவேற்பு இல்லை என்று தான் இருக்கிறது. எனவே அவருக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே ஆந்திரா பக்கம் தெலுங்கு சினிமா பக்கம் காய ஒதுங்கிய இவருக்கு தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது உடல் எடை குறைத்து ஒல்லி ஆகி இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக உடல் எடையை குறைப்பது வழக்கம்.

அந்த வகையில், ஐவரும் தற்போது ஒல்லியாகி மாறி இருக்கிறார். இவருடைய இந்த தோற்றம் ரசிகர்களை கவரவில்லை என்று தெரிகிறது. காரணம் தாங்கள் எப்படி இருக்கும் பொழுது ரசிகர்கள் தங்களை ஏற்றுக் கொண்டார்களோ அதேபோல நீடிப்பது தான் நடிகர்கள் நடிகைகளுக்கு அடையாளமாக அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு காரணமாக அமையும்.

[irp posts=”74276″ ]

--Advertisement--

ஆனால் சில நடிகைகள் ஒல்லியாக இருந்து குண்டாக்கி விடுவார்கள்.. சில நடிகைகள் பொசுபொசுவென இருந்து ஒல்லியாகி விடுவார்கள்.. அந்த வகையில் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஒல்லிபிச்சாக மாறிய தன்னுடைய பட வாய்ப்புகளை இழந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

ஆனாலும் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து ஒரு முனிவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக துறுதுறுவனே வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், புடவை சகிதமாக தலையில் மல்லி பூவுடன் அழகு சிலையாக சூரிய வெளிச்சத்தில் ஜொலிக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இஞ்சு பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சூரிய ஒளியில் உங்கள் முகம் உருக்கி ஊற்றிய தங்கம் போல தகதகவென மின்னுகிறது என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Summary in English : Social media is abuzz with the latest images of Anupama Parameswaran, an Indian film actress. Her pictures have become wildly popular on Instagram, Twitter and other social media platforms.

[irp posts=”74335″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top