பிரபல நடிகருடன் ஸ்ரீரெட்டி.. கசியவிட்ட சக நடிகை.. பரபரப்பில் கோடம்பாக்கம்…

பிரபல நடிகருடன் ஸ்ரீரெட்டி.. கசியவிட்ட சக நடிகை.. பரபரப்பில் கோடம்பாக்கம்…

தமிழில் மலையாளத்தில் சில்க் ஸ்மிதா, ஷகிலா, ஷர்மிலி, டிஸ்கோ சாந்தி போல தெலுங்கிலும் பல கவர்ச்சி நாயகிகள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட கவர்ச்சி நாயகிகளில் ஒருவர்தான் ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீரெட்டி

கடந்த 2011ம் ஆண்டில் நேனு நானா அபத்தம் என்ற பெயரில், தெலுங்கு படம் ஒன்றில் நடித்து அறிமுகமானார். அடுத்து அரவிந்த் 2, ஜிந்தகி ஆகிய படங்களில் ஸ்ரீரெட்டி நடித்தார்.

இவர் நம்மூர் நடிகர் பயில்வான் ரங்நாதனை போல, தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர், நடிகையர் அந்தரங்கங்களை அவ்வப்போது பொதுவெளியில் பேசி பீதியை கிளப்பி விடுபவர். ஆனால் பயில்வான் ரங்கநாதன், நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம் உண்டு என்று அடித்துச் சொல்வார்.

ஆனால் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது யாருக்குமே தெரியாது.

நயன்தாரா, திரிஷா

சமீபத்தில் கூட படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கான நான் படுக்கையை பகிர்ந்துக்கொண்ட நபர்களின் பெயர்களை எழுதி சில பக்கங்கள் போதும். ஆனால் நயன்தாரா, திரிஷா போன்றவர்களுக்கு நோட்டுப் புத்தகமே பத்தாது என்கிற வகையில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

இதையும் படியுங்கள்: இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தெலுங்கு திரைப்பட சங்கம் மா முன்பு கடந்த 2019ம் ஆண்டில், மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டி ஸ்ரீ ரெட்டி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் நடிகர்கள்

நம்மூர் தமிழ் நடிகர்கள் மீதும் ஸ்ரீ ரெட்டி பல குற்றச்சாட்டுகளை ஏற்கனவே கூறியிருக்கிறார். தமிழ் நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி சர்ச்சையை கிளப்பியவர்.

இப்படி பிரபல நடிகையும் சர்ச்சைக்குரியவருமான ஸ்ரீரெட்டி, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நடிகை ஜீவிதா தற்போது இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோ காட்சிகள்

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழ் நடிகர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு புகார் கூறியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.. எனவே அடுத்து தமிழ் நடிகர்களின் வீடியோவும் வெளியாகி விடுமோ என்ற பரபரப்பில் கோடம்பாக்கம் மூழ்கி கிடக்கிறது.

இதையும் படியுங்கள்: ஜோதிகா பண்றது தான் கரெக்ட்டு.. சிவகுமாரின் செயலை கண்டு காறி துப்பும் நெட்டிசன்கள்.. என்ன ஆச்சு..?

ஊதி கெடுத்தது போல…

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல பிரபல நடிகருடன் ஸ்ரீரெட்டி இருக்கும் புகைப்படங்கள், வீடியோவை கசியவிட்டிருக்கிறார் நடிகை ஜீவிதா. இதற்கு பதிலடியாக ஸ்ரீ ரெட்டியும், தமிழ் நடிகர்களின் வீடியோக்களை, புகைப்படங்களை வெளியிட்டால் என்னாவது, என்ற பரபரப்பில் கோடம்பாக்க் தவிக்கிறது.

சமீபத்தில்தான் நடிகை திரிஷா கூவத்தூர் விவகாரம், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.