Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

ரம்பாவை மிஞ்சும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! குட்டியூண்டு உடையில் தொடையை காட்டி கிளாமர் போஸ்..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் வளர்ந்த பின்பு ஹீரோயின்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

அந்த வகையில் இவர் 1992-ஆம் ஆண்டு ரிக்ஷா மாமா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தார்.

ஸ்ரீதேவி விஜயகுமார்..

பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளாவின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து பாக்யராஜின் அம்மா வந்தாச்சு படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து டேவிட் அங்கிள், தெய்வக் குழந்தை சுகமான சுமைகள் போன்ற படங்களில் நடித்த இவர் வளர்ந்த பின்பு கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

குறிப்பாக தமிழில் வெளி வந்த காதல் வைரஸ் பிரியமான தோழி, தித்திக்குதே தேவதையை கண்டேன், போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தார்.

இதனை அடுத்து புதிய முக நடிகைகளின் வரத்து அதிகரிக்க தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியாத இவர் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ரம்பாவை மிஞ்சும் அழகில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதை மறக்கவில்லை.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் அட இது நம்ம ஸ்ரீதேவி விஜயகுமாரா? என்ற ஆச்சிரியக் குறியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு குட்டியூண்டு உடையில் தொடை அழகை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்று சொல்ல வைத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்டக்கூடிய ஸ்டைலில் இவர் நெகு நெகு தொடையை பாங்காக வெளிப்படுத்தி அனைவரையும் கட்டி போட வைத்திருக்கிறார்.

குட்டி உடையில் கிளாமர்..

வெள்ளை நிற சர்ட்டை போட்டு முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கக் கூடிய இவர் கீழே ஒன்றும் போடவில்லையா? என்று கேட்கக் கூடிய அளவு ஒரு புகைப்படத்தில் டாஸ் மட்டும் அணிந்து கைகளை இறுக்க கட்டி போஸ் தந்திருக்கிறார்.

உச்சகட்ட கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதோடு எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறக்கூடிய வகையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மனதில் ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் உள்ளதாகவும் புகைப்படங்களை பார்த்ததுமே ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தி உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து அவரது உள்ளத்தில் இடம் பிடிக்கக் கூடிய வழிகள் என்ன என்று பார்ப்பீர்கள்.

Continue Reading

More in Actress

Trending Now

To Top