அந்த விரலை காட்டி.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

நடிகை ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா பற்றிய சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் பேசும் போது எப்போதும் மாடல் ஆடைகளை உடுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் உலகிலேயே அழகான ஷேப்பை பெண்களுக்கு கொடுப்பது சேலை தான் தான்.நான் விரும்பி பட்டு சேலைகளை உடுத்தினால் எனக்குள் ஒரு பாசிட்டிவ் வைப் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இவரது அப்பா எப்போதும் இவருக்கு சேலைகளை தான் அதிகளவு பரிசாக தந்திருக்கிறார் என்றும், குறிப்பாக அது சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இருக்கும். எனினும் நான் அவரிடம் கருப்பு, கருநீலப் புடவைகளை வாங்கி தாருங்கள் என கூறி இருப்பதாக கூறி இருக்கிறார்.

எப்போதுமே தான் தமிழ் பெண்தான் என்றும் தமிழ் படங்களில் நடிப்பதற்கு விருப்பப்படுவதாகவும், அது பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் ஆக இருந்தாலும் சரி படத்தின் கதை, அதை இயக்கக்கூடிய இயக்குனர்கள் மற்றும் நடிக்கும் நடிகர்களை பொறுத்துதான் இனி நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

மேலும் இந்த நிகழ்வின் போது நிருபர் ஒருவர் உங்கள் அப்பாவை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே ஐயையோ.. இது போன்ற செயல்களை நான் செய்ய முடியாது.

ஏனென்றால் என் அப்பாவின் உடைய திறமைக்கு ஏற்ப என்னால் போட்டியிட முடியாது. ரஜினியின் மகள் தனது அப்பாவை வைத்து இயக்கி இருந்தால் அது அவர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் நான் தினமும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

என் வேலையில் வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனவே என் அப்பாவை வைத்து இயக்கக்கூடிய எண்ணங்கள் ஏதும் எனக்கு இல்லை என்று பளிச்சென்று பதில் அளித்து விட்டார். இந்நிலையில், தன்னுடைய மத்திய விரலை காட்டி விவகாரமான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …