Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சேலையில் தல தலன்னு செக்ஸீ லுக் போஸ் கொடுக்கும் சுனேனா..!!

நடிகை சுனேனா இவர் தமிழ் சினிமாவிற்கு ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நகுலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக மற்றும் எதார்த்தமாக இருந்ததால் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்தப் படத்தை சன் பிக்சர் இயக்கியதால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் சுனைனா நடித்துள்ளார். பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமானதால் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்.தமிழ் சினிமாவில் மட்டும் 25 படங்கள் நடித்துள்ளார்.

பிறகு இவருடைய பட வாய்ப்புகள் மிகவும் குறைவானதால் மக்கள் மத்தியில் இருந்து இவர் காணாமல் போனார். பிறகு 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லு கருப்பட்டி’ என்ற குடும்பப் பாங்கான ஒரு படத்தில் நடித்து மீண்டும் தனது என்ட்ரியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

கடைசியாக விஷால் நடித்த ‘லத்தி’ என்ற படத்தில் சுனைனா நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு அற்புதமாக இருந்தது இதை அடுத்து ரெஜினா என்ற படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

--Advertisement--

மேலும் பட வாய்ப்புகளை தேடி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் இதில் நிறைய கவர்ச்சி போட்டோக்களையும் சுனேனா பதிவு செய்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோக்களின் மூலமே வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top