Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!

Tamil Cinema News

சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சன்னி லியோன் .

இதனுடைய ஆபாச தொழில் செய்து பலருடன் உடலுறவு வைத்து எடுத்துக்கொண்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிட அவர் உலகப் புகழ்பெற்றார்.

இதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

இந்த சமயத்தில் தான் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

--Advertisement--

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போது சக போட்டியாளர்கள் அவரை மோசமாக விமர்சித்தனர்.

ஆபாச நடிகை டூ ஹீரோயின்:

இவர் ஒரு ஆபாச நடிகை இவரை வீட்டை விட்டு வெளிய அனுப்புங்கள் என அவரை கடுமையாக திட்டி விமர்சித்தார்கள்.

அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் சன்னிலியோன் ஒரு சமுதாய சீர்கேடு, அவரை ஏன் இந்தியாவிற்கு ஏன் கொண்டு வரவேண்டும் இது போன்ற தொலைக்காட்சியில் வாய்ப்பு கொடுத்து,

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என சன்னி லியோனுக்கு எதிராக பல்வேறு பல நபர்கள் கருத்துக்களை பேசி அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

இதையும் படியுங்கள்: என் ஜட்டியை கூட விடல.. நடிகர் குறித்து பிரபல நடிகை மேக்னா நாயுடு புகார்..!

அதன் பிறகு அந்த வீட்டில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சன்னிலியோன் கடைசியாக மக்களிடம்… நான் இங்கு இருந்து வெளியே சென்று மக்களிடம் மீண்டும் நல்ல பெயர் பெற்று,

நிச்சயம் ஒரு நல்ல பெண்மணியாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்து காட்டுவேன் என சவால் விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து இந்த சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பேபி டால் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் மக்களால் மறக்கவே முடியாது.

காதலனால் சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை:

இந்நிலையில் நடிகை சன்னி லியோன், பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலன் குறித்து பேசியுள்ளார். அதாவது,

நான் ரசல் பீட்டர்ஸ் எனும் ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வந்தேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தோம்.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

திருமணத்திற்கு 2 மாதத்திற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள், திருமண உடைகள் என அனைத்தும் ரெடியான நிலையில், கடைசி நேரத்தில் என முன்னாள் காதலன் இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பமில்லை என

சன்னி லியோனிடம் தெரிவித்துவிட்டு ஓடிவிட்டாராம்.நல்ல வேலை ந்த நபர் தனது வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றதால் தான் கடவுள் பரிசாக டேனியல் வெப்பர் கிடைத்தார்.

என்னுடைய விருப்பங்களை எல்லாம் கேட்டுத்தெரிந்து அதை நிறைவேற்றும் அன்பான கணவர் டேனியல், நங்கள் இப்போது மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என அவர் கூறினார்

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top