நடிகை சன்னி லியோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. பாதுகாப்பான உடலுறவை தான் நான் நம்புகிறேன். எப்போதுமே அந்த நம்பிக்கையில் இருந்து நான் விலகியது கிடையாது. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒரு பகுதி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதில் முக்கியமான நம்பிக்கை பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது என கூறி இருந்தார். தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்கள் …
Read More »