Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி..

டெல்லி சேர்ந்த பக்கா மாடல் பெண்ணாக நடிகை டாப்ஸி முதன் முதலில் வடிவழியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் சினிமா வாய்ப்பை பெற்றார்.

நடிகையாக இவர் 2010 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த நடிகை டாப்ஸி வடிவழியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர படங்களுக்கு இவர் பணியாற்றி இருக்கிறார்.

மாடல் அழகி TO நடிகை:

அதற்கு முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். இவர் கடந்த 2010 நாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் தனது முதல் திரைப்படத்தை நடித்து தனது கெரியரை துவங்கினார்.

---- Advertisement ----

இதையும் படியுங்கள்: கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்று இந்திய அளவில் பேசப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த படத்தில் அவ்வளவு அழகாக பவ்யமான தோற்றத்தில் ஆங்கில பெண்ணாக தமிழ் தெரியாத பெண்ணாக பார்ப்பதற்கு பளபளன்னு வெள்ளையான அழகு பெண்ணாக நடித்திருப்பார்.

அந்த படத்தில் தனுஷ் மற்றும் டாப்சியின் ஜோடி மிக பொருத்தமாக இருந்தாக ரசிகர்கள் கூறி வந்தார்கள். தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம், வை ராஜா வை, முனி ,அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

10 வருட காதல்:

இதனுடைய டென்மார்க்கை சேர்ந்த பேட்மிட்டன் பயிற்சியாளரான மேத்யூஸ் போ என்பவரை பல வருடங்களாக டாப்சி காதலித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

பின்னர் அண்மையில் தான் ராஜஸ்தான் உதய்பூரில் பெரிதாக யாருக்கும் சொல்லாமல் கடந்த மாத இறுதியில் இவர்கள் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிது.

சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது இதில் பிரபலங்கள் யாருமே பங்கேற்கவில்லை.

நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

காரணம் டாப்சி தனது திருமணத்தை மிகவும் ரகசியமாக நடத்த முடிவெடுத்தாராம் இது தனிப்பட்ட விஷயம் என்பதால் தங்களுக்குள் இருக்கட்டும் என இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

கசிந்த திருமண வீடியோ:

இந்நிலையில் டாப்ஸியின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் இரண்டு பேரும் திருமண உடையில் ஜொலிக்கின்றனர்.

அந்த வீடியோவில் டாப்சி ஜாலியாக நடனம் ஆடியபடி மணமேடைக்கு வருகிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இது உண்மையிலே திருமண வீடியோ தானா என சந்தேகித்தனர்.

பின்னர் இது Fake இல்லை 100% ஒரிஜினல் தான் என கூறப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் இருவரும் இதேபோன்று வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஆனாலும் டாப்சி செம அப்செட் ஆகிவிட்டராம். காரணம் , இந்த திருமணத்தில் பிரபலங்களுக்கு கூட ழைப்பு விடுக்காமல் ரகசியமாக இருவீட்டார் முன்னிலையில் மட்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டாராம்.

இதையும் படியுங்கள்: வடிவேலு நாக்கில் சனி.. செல்லும் இடமெல்லாம் தோல்வி.. விளாசும் பிரபல நடிகர்..!

மேலும் சிங்கிள் ஃபோட்டோக்கூட வெளியே செல்லக்கூடாது என்பதில் ரொம்பவே கண்ணும் கருத்துமாக இருந்தாராம் டாப்சி.

அப்செட்டில் டாப்ஸி:

திருமணம் முடிந்த பின்னர் இந்த வீடியோவை சேனல்களுக்கு விற்று பணம் பார்க்கலாம் என்ற பிளானிலும் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்படியான சமயத்தில் இப்போது வீடியோ வெளியானதால் தான் போட்டிருந்த பிளான் எல்லாமே வேஸ்ட் ஆகிவிட்டதே என்று செம அப்செட்டில் டாப்ஸி இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top