நடிகை ஓவியா திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் கட்டம் கட்டப்பட்ட ஓவியா மீது ரசிகர்களுக்கு கரிசனம் ஏற்பட்டது. அந்த கரிசனமே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம். எந்த அளவுக்கு என்றால் 50 நாட்களில் ஓவியாவுக்கு ரசிகர் மன்றங்கள் ரசிகர் மன்ற போர்டுகள் என அமர்க்களம் …
Read More »