ரொமான்ஸ் பண்ணி முடிச்ச அப்புறம் அண்ணா’ன்னு கூப்பிடுன்னு சொன்னார்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி. இவர் 90களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...