Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஆணுறை வாங்க சென்ற நடிகை.. திரும்பி வந்து கையை விரித்து காட்டியதை பார்த்து அதிர்ந்து போன நடிகர்..

Actress

ஆணுறை வாங்க சென்ற நடிகை.. திரும்பி வந்து கையை விரித்து காட்டியதை பார்த்து அதிர்ந்து போன நடிகர்..

70 ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் அந்த லட்சணமான நடிகை தமிழ் திரைப்படங்களில் லட்சணமான கேரக்டர்களில் நடித்து துளி கூட கவர்ச்சிப்படாமல் குடும்ப பெண்ணாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் அந்த நடிகை.

அந்த நடிகை பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் உண்மையிலேயே இப்படித்தான் லட்சணமான அழகை கொண்டு சிறந்த குடும்பத்து பெண்ணனாக இருப்பார் என்றெல்லாம் நம் மனதில் கணக்கு போட்டு வைத்திருப்போம்.

இதையும் படியுங்கள்: என்னம்மா இது.. கீழ ஒண்ணுமே போடல.. கண் கூசும் கவர்ச்சி மாயா ஆண்ட்டி.. ஜொள்ளு விடும் இளசுகள்..

லட்சணமான நடிகை கணவருக்கு செய்த துரோம்:

ஆனால், அதுதான் இல்லை அந்த நடிகையின் செயல்களும், அந்த நடிகை கணவருக்கு செய்த துரோகமும் எண்ணில் அடங்காதவையாக இருக்கிறது.

ஆம், அண்மையில் அப்படி தான் அவரைப் பிரிந்து சென்ற கணவர் ஒருவர் நடிகையின் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த விஷயத்தையும் புட்டு புட்டு வைத்து அம்பலம் ஆக்கி உள்ளார்.

--Advertisement--

அவரா இப்படி என வியக்கும் அளவுக்கு கணவர் சொன்ன ஒவ்வொரு விஷயம் தூக்கி வாரி போட்டுள்ளது. அதுதான் தற்போது கடந்த ஒரு வார காலமாக கோலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: “விரலை வைத்து அதை பண்ண..” சொல்லி கொடுத்ததே இந்த நடிகை தான்.. ஷகீலா கண்றாவி பேச்சு..

இப்படியெல்லாமா ஊத்துகள் நடக்கிறது என மண்டையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் பொலியுற்ற சீர்கள் கடந்த ஒரு வார காலமாக…

காரணம் கடவுள் பெயர் கொண்ட நடிகையின் முன்னாள் கணவர் நடிகையின் செயல்கள் குறித்து ஒவ்வொன்றாக பொதுவெளியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நடிகையா இப்படி என்று மூக்கின் மேல் விரல்வைத்து பார்க்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள். மாங்கனி நகரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு…

தங்கமான ஒரு மகளையும் பெற்று எடுத்த கடவுள் பெயர் கொண்ட நடிகை அடுத்த சில வருடங்களில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு திரைப்படங்கள் நடிக்கச் சென்றார்.

இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களில் நடிப்பதாக கூறி ஆண் நண்பர்களுடன் கடவுள் பெயரைக் கொண்ட நடிகை அடித்த லூட்டிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் வந்து விவாகரத்து பெற்று இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்ன இப்படி சொல்லிட்டாரு.. விஜய்யின் App அரசியல் குறித்து நடிகர் மைக் மோகன் பொளிச்!

முதல் கணவர். அதன் பிறகு இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அந்த திருமணம் நடந்த விதம் தான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

நடிகையின் இரண்டாம் கணவரான மும்ம்பையை சேர்ந்த அந்த நடிகரின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை.

லட்சணமான நடிகையை நாறடித்த முன்னாள் கணவர்:

இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள். அப்போது தன்னுடைய அறைக்கு வருமாறு நடிகரை அழைத்து இருக்கிறார் நடிகை. நடிகரும் வந்திருக்கிறார்.

அங்கே சில கொக்குமாக்கான விஷயங்களுக்கு முயற்சி செய்திருக்கிறார் நடிகை. ஆனால், நடிகரோ.. நான் திருமணம் ஆகும்வரை வேறு எந்த பெண்ணையும் தொட மாட்டேன்… என விதண்டா வாதம் பிடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: தனுஷ் கூட அதை பண்ணிட்டேன்.. ஆனா.. நிகழ்ச்சியில் உளறி கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

சரி நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.. என் அறையிலேயே இருங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி கடைக்கு சென்று இருக்கிறார் நடிகை. சென்ற நடிகை ஏதோ ஆணுறை வாங்கி வருவார் என்று நினைத்திருந்திருக்கிறார் இந்த நடிகர்.

ஆனால் நடிகை வந்து கையை விரித்து காட்டியது ஒரு மஞ்சள் கயிறு. இதனை என் கழுத்தில் கட்டி என்னை உங்களின் மனைவியாக்கிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

நடிகை மீது ஏற்கனவே ஒரு ஈர்ப்பில் இருந்த அந்த நடிகர் உடனடியாக நடிகையின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி அங்கேயே முதலிரவையும் நடத்தி முடித்திருக்கிறார்.

அதன் பிறகு அனந்த கூத்துகள் எல்லாம் சொல்வதற்கு நான் கூசும் விதமாக இருக்கிறது என புலம்பித் தள்ளி இருக்கிறார் பாவப்பட்ட அந்த இரண்டாம் கணவர்.

Continue Reading
 

More in Actress

Trending Now

To Top