Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சமீரா ரெட்டி:

பிரபல நடிகையான சமீரா ரெட்டி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மைனே தில் துஜ்கோ தியா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து ஒரு சில இந்தி படங்களில் நடித்த அவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!

தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே ஒரு நல்ல ரீச்சையும் கொடுத்தது.

---- Advertisement ----

வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் நடுநசி நாய்கள், வேட்டை ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்த சமயத்தில் அவர் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திரைப்படத்துறையில் தலைவிரித்தாடும் பாலியல் தொல்லை;

இந்நிலைஇதனிடையே நடிகை சமீரா ரெட்டி யில் திரைப்படங்களில் நடிக்கும் போது பல்வேறு பாலியல் தொல்லைகளையும் அனுபவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..

அதையும் தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இவரது நடிப்பு திறமை ஓரளவுக்கு பேசப்பட்டு வந்தது.

இதனிடையே இவர் பிரபல தொழிலதிபராக இருந்து வந்த அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

sameera-reddy

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தை பிறப்பதற்கு பின் சமீரா ரெட்டி திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து வெளியேறிவிட்டார்.

இதையும் படியுங்கள்:இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!

இருந்தாலும் இவரை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. இதனிடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி சமீபத்தை பேட்டி வென்றில் ஒரு நடிகையாக சினிமா துறையில் தனக்கு நடந்த மிகவும் கொடுமையான சம்பவம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அப்படி நடிக்க சொல்லி கட்டாயப்படுத்திய இயக்குனர்:

அதாவது நான் ஒரு படத்தின் சூட்டிங்ள இருந்தபோது ஒரு காட்சியில் முடித்துவிட்டு ஓய்வெடுத்து இருந்தேன். பின்னர் திடீரென இயக்குனர் என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதையும் படியுங்கள்:காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..

இதைப் பற்றி என்னிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லவில்லை. இப்ப திடீரென லிப்லாக் காட்சி என்று சொல்கிறீர்களே என நான் பதறிப் போய் என்னால் நடிக்க முடியாது என்றேன்.

அதற்கு அவர் இதுக்கு முன்னாடி நீங்க நடித்த மூசபஃர் படத்தில் மட்டும் மட்டும் லிப் லாக் காட்சியில் நடித்தீர்கள். இதுல நடிக்க முடியாதா?

முடிந்தால் நடியுங்கள். இல்லை என்றால் இந்த படத்தை விட்டு வெளியேறி போய்விடுங்கள் என மிரட்டினார்கள்.

இதையும் படியுங்கள்: எதிர்நீச்சல் நாயகி கனிகா குறித்து பலரும் அறிந்திடாத ரகசியம்..!

அதனால் அந்த படத்தில் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். இப்படித்தான் அவர்களுக்கு தேவையான படுக்கை அறை காட்சிகள், மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து நடிக்க வேண்டிய காட்சிகள், லிப்லாக் காட்சிகள் உள்ளிட்டவற்றில்அவர்களுக்கு தேவைப்பட்டால் நாம் நடிக்க வேண்டும் என மிரட்டி அந்த காட்சியை எடுத்து விடுவார்கள்.

நடிகைகளுக்கு இப்படித்தான் திரைத்துறையில் அவலங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என சமீரா ரெட்டி பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top