பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பசங்க.

பசங்க படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த குழந்தைகளையும் கவர்ந்த திரைப்படம்.

இதையும் படியுங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த சசிகுமார் தயாரிக்க, விமல் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக கதாநாயகி வேகா தமோடியா நடித்திருந்தார்.

---- Advertisement ----

இவர் சரோஜா , வானம் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் கூட நடித்து உள்ளனர்.

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காதால் தமிழ் படங்களில் ஏதும் நடிக்கவில்லை. பசங்க படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது .

தற்போது வேகா தமோடியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கும் வேகா தமோடியாவை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

சினிமாவில் என்னதான் முதல் படத்திலே சூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு வாழ்க்கை இப்படித்தான் மாறிப் போய் விடுகிறது.

இதையும் படியுங்க: சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

என்னதான் ஹிட் படத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் இன்றளவும் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருந்து வந்தாலும்… மார்க்கெட் இல்லை…

சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றால் நடிகைகளின் நிலைமை இப்படித்தான் என நெட்டிசன்ஸ் கூறி வ்ருகின்றனர்.

---- Advertisement ----