Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. இதுவரை இல்லாத குட்டியூண்டு உடையில் விஜயலட்சுமி கிளுகிளு போஸ்..!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். இவர் கன்னட மொழி படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்ததை அடுத்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.


சென்னையில் பிறந்த இவர் கர்நாடக மாநிலத்தில் தனது பள்ளி படிப்பை மேற்கொண்டதை அடுத்து 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். சுமார் 25-க்கும் மேற்பட்ட கன்னடா படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை விஜயலட்சுமி..

நாகமண்டலா என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை ப்ரெண்ட்ஸ் மற்றும் சூரி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் 2010-ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.


பெரிய திரையோடு நின்றுவிடாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரக்கூடிய இவர் ராடான் நிறுவனம் தயாரித்த தெலுங்கு தொலைக்காட்சி விளையாட்டை நிகழ்ச்சி ஆன பங்கார டா பேடாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கினார்.

---- Advertisement ----

சிலுக்கு இன்னும் சாகல..

சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவ்வப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப நடந்து கொள்வார்.


அந்த வகையில் இவர் தற்போது குட்டியூண்டு உடைய அணிந்து ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கக் கூடிய வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து விவகாரமாக உடலை அப்படியும், இப்படியுமாக காட்டி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் சிலுக்கு இன்னும் சாகல நம்ம விஜயலட்சுமி ரூபத்தில் கிறங்க வச்சிட்டாங்க என்று சொல்லி வருகிறார்கள்.

குட்டியூண்டு உடையில் கிளு கிளு போஸ்..

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் அழகாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.


தற்போது இணையம் முழுவதும் பார்க்கப்படும் இந்த புகைப்படம் காட்டு தீ போல பரவி ரசிகர்களின் மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தி உள்ள இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகள் வந்துள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மதி மயங்கி கிறுக்கு பிடித்தது போல பாடல்களை பாடி அவரை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

மேலும் சில ரசிகர்கள் சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக் கூடிய வகையில் இவரது பார்வை இருப்பதாக பகிர்ந்து வருவதோடு இது போன்ற புகைப்படங்களை இது வரை இவர் வெளியிட்டதில்லை.


இந்த புகைப்படங்களுக்காக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களும் பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்பது போன்ற பாடல் வரிகளை பாடி இவரது புகைப்படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்து உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

Continue Reading

More in Actress

Trending Now

To Top