Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அப்படி போடு தக்காளி..” – டூ பீஸ் நீச்சல் உடையில் VJ அஞ்சனா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா ( VJ Anjana ) வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

VJ Anjana

VJ Anjana

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் கடந்த 28 ஆம் ஆண்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

VJ Anjana

VJ Anjana

பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார் நடிகை வி.ஜே.அஞ்சனா இடையில் பிரபல நடிகர் கயல் சந்திரனை ஒரு முறை பேட்டி எடுக்க சென்றபோது அவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்.

--Advertisement--

VJ Anjana

VJ Anjana

தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

VJ Anjana

VJ Anjana

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இளம் வயதில் கூட இந்த அளவுக்கு கிளாமராக உடைகளை உடுத்தியதில்லை. ஆனால், தற்போது திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் கிளாமர் காட்டுவது என்ன காரணம்..? ஒருவேளை சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசைய இருக்கிறதா..? என்ற கேள்வியும் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

VJ Anjana

VJ Anjana

அதே சமயம், இவருடைய அழகை, வளைவு நெளிவுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். தன்னுடைய கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டிருக்கும் வி.ஜே.அஞ்சனா அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

Continue Reading
 

More in

Trending Now

To Top