Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நெஞ்சுக்குழியில்.. இளசுகளை கவுத்து போட்ட VJ மகேஸ்வரி..! – டாப் ஆங்கிளில் டக்கர் போஸ்..!

பிரபல தொகுப்பாளனையும் நடிகையுமான VJ மகேஸ்வரி சமீபகாலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இளம் வயதில் கிளாமர் காட்டாமல் இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்ட பிறகு கிளாமர் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அதை எல்லாம் ஒரு பக்கம் தூக்கி தூர வைத்துவிட்டு இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை VJ மகேஸ்வரி.

அதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த முடியும் என்றும் நம்புகிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஐந்து ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு சிங்கிள் மதராக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

--Advertisement--

கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சன் மியூசிக் மத்தியில் பிரபலமானார். மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தன.

பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதன் பிறகு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் நெஞ்சுக்குழியில் நாங்கள் கவுந்து விட்டோம் என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top