Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. நீச்சல் உடையில் VJ மகேஸ்வரி..! கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

சின்னத்திரை சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் பெரிய திரை ஹீரோயின்களையே ஓரம் கட்ட கூடிய அளவு தற்போது தொகுப்பாளினிகளாக பணியாற்றக்கூடிய பெண்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ,VJ மகேஸ்வரி பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பக்குவமாக தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததோடு பிரபலமான நபராக மாறினார்.

VJ மகேஸ்வரி.. 

வி ஜே மகேஸ்வரி சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சில சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். அத்தோடு தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழில் சென்னை 600028 இரண்டாம் பகுதி, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தவர்.

---- Advertisement ----

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். மேலும் அடிக்கடி கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க கூடியவர்.

நீச்சல் உடையில் முரட்டு கட்ட..

அந்த வகையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

அக்னி நட்சத்திர கழிவின் பிடியில் சிக்கி இருக்கும் பலரும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கும் காலத்தில் இவர் வெப்பத்தை குறைத்துக் கொள்ள இப்படி தண்ணீருக்குள் ஜலகிரீடை செய்கிறாரா? என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஸ்லீவ்லெஸ் மார்டனா உடையில் அரேபிய குதிரையைப் போல காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

கிடுகிடுக்கும் இன்டர்நெட்..

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு ஒவ்வொரு புகைப்படமும் இண்டர்நெட்டை கிடுகிடுக்க வைத்துள்ளது என்பதை சிம்பாலிக்காக சொல்லி வருகிறார்கள்.

தண்ணீருக்குள் நின்ற படியே தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கும் விஜே மகேஸ்வரியின் கட்டழகை பார்த்து முரட்டு கட்ட, காட்டு தேக்கு நீச்சல் உடையில் ரசிகாசை சிக்கலில் தள்ளி இருக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பார்த்ததுமே மூடு ஏறக்கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிகளவு வாய்ப்புள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு இந்த புகைப்படம் பார்க்கப்பட்டு வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு நீச்சல் உடையில் படு கிளமராக இருக்கும் விஜே மகேஸ்வரி பற்றி அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் மனதில் அது போன்ற எண்ண அலைகளை தூண்டி விடக் கூடிய வகையில் இவரது ஆடை அலங்காரம் உள்ளது.

எனவே முடிந்த வரை கண்ட்ரோல் செய்ய முடிந்தவர்கள் மட்டும் இந்த புகைப்படங்களை பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top