வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே முன்னணி தொகுப்பாளினியாக டிடி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சி கண்டெடுத்த மிகப்பெரிய சொத்தே அவர்தான் என்று கூட சொல்லலாம். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும்.. இன்றும்.. என்றும் ரசிகர்களின் அனைவருக்கும் பிடித்தவராக டிடி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சாக்லேட் காஃபி.. கன்னாபின்னா கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

டிடி எனும் திவ்யதர்ஷினி தன்னுடைய திறமையாலும், சுட்டித்தனமான பேச்சாலும், அழகாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.

---- Advertisement ----

குறிப்பாக பிரபலங்களை வைத்து காஃபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி படு பேமஸ் ஆகிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை நேர்த்தியாக கையாள்வதில் டிடிக்கு நல்ல அத்துப்படி என்றே சொல்லலாம்.

இதனிடையே இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

அவர்களின் திருமண உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 2017 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

ஆனால், இதுவரை விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசினதே இல்லை.

விவாகரத்துக்கு பிறகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் பிசியாக இருந்து வரும் டிடி சில திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்.. தீயாய் பரவும் போட்டோ..

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், டிடி மூட்டுவலி காரணமாக நடக்கமுடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முதல் டிடி மூட்டு வலி இருப்பதாகவும் இதற்காக பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் வலி இல்லாத நாட்களே இல்லை என்று டிடி மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். இதனால் பல வருடங்களாகவே தான் வீல் சேரிலே பயணிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----