மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

சினிமாவில் நடித்தாலும், சீரியலில் நடித்தாலும் கவர்ச்சி காட்டினால் மட்டுமே அவர்கள் நடிகைகள் என்ற தகுதி பெறுவதை போன்ற நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

குலுக்கல், மினுக்கல் வீடியோ

சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் இளம் கதாநாயகிகளும், அம்மா கேரக்டர்களில் நடிக்கும் ஆண்ட்டி நடிகைகளும், வலைதள பக்கங்களுக்கு வந்துவிட்டால் தங்களது குலுக்கல், மினுக்கல் வீடியோக்களை, புகைப்படங்களை வெளியிட்டு, நாங்களும் கிளாமர் குயின்தான் என்று கூப்பாடு போடாத குறையாக நிரூபித்து வருகின்றனர்.

அதனால் பல நடிகைகளுக்கு சினிமா ரசிகர்களை காட்டிலும் வலைதள பக்கங்களில் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு இருக்கிறது.

இதற்காகவே ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, தங்களது கிளாமரை தூக்கலாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் நடிகைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

ஷீஷா எக்ளேர்ஸ்

அந்த வகையை சேர்ந்தவர்தான் நடிகை லீஷா எக்ளேர்ஸ். கண்மணி சீரியலில் நடித்து வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே தாராளமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

டிவி சேனல்கள் மட்டுமின்றி திரைப்படங்களில் நடிப்பவர் லீஷா எக்ளேர்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

மாடலிங் துறையில் இருந்த லீஷா எக்ளேர்ஸ், சசிக்குமார் நடித்த பலே வெள்ளையத்தேவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்த படத்தில் துணை நாயகி கேரக்டர்தான் அவருக்கு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்.. தீயாய் பரவும் போட்டோ..

அந்த படத்தை தொடர்ந்து திருப்புமுனை, பொதுநலன் கருதி, மை டியர் லிசா, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் எந்த படமுமே பெரிய அளவில் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கியத்துவத்தை பெற்றுத் தரவில்லை.

கண்மணி என்ற சீரியலில்…

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கண்மணி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதை நாயகியாக நடித்து வரும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு என ஒரு புதிய ரசிகர் வட்டமே உருவாகி உள்ளது.

சினிமாவில் நடித்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. கண்மணி சீரியலில் நடித்ததால் ஓரளவு வாய்ப்பும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

கிளாமர் ஸ்டில்களை

இதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள தன் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக அடிக்கடி தனது கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:  அமீர் கைது..? சிக்கிய CCTV ஆதாரங்கள்.. அம்பலமான கயல் ஆனந்தி கன்றாவி.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

முன்னழகு, பின்னழகு தூக்கலாக தெரிய அவர், உடலின் அந்தரங்க பாகங்கள் பளிச்சிடும் வகையில் அடிக்கடி அப்டேட் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் கொதித்து போய் கிடக்கின்றனர்.

மேலாடையை கழட்டி விட்டு…

இப்போது மேலாடையை கழட்டி விட்டு, முன்னழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ், ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.