விழாவில் படு கவர்ச்சியான உடையில் தோன்றி இளசுகளை கிறங்கடித்த நடிகை சமந்தா..! -வைரல் புகைப்படங்கள்


திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. மேலும் துணிச்சலான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடம் சிறந்த நடிகை என்று பெயர் எடுத்து விட்டார். 

சமீபத்தில், இயக்குனர் 'தியாகராஜா குமாராஜாரா' இயக்கத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இவர் நடித்திருந்த வேம்பு கதாபாத்திரம், பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்தலும், இப்படி ஒரு கேரக்டரில் தைரியமாக நடித்ததற்கு, தேசிய அளவிலான ஊடகங்கள் கூட இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.

தொடர்ந்து வரும் வாய்ப்புகளை தயங்காமல் ஏற்றுக்கொள்கிறார் நடிகை சமந்தா. ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. உடனடியாக கால்ஷீட்டை கொடுத்து விடுகிறார். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் சிகப்பு நிற டாப்-பில் படு கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி., 

இதோ அந்த புகைப்படங்கள்,  

Advertisement
Share it with your Friends