ஆங்கில அகராதியில் சேர்க்கபட்ட "அஜித்குமார்" - இதெல்லாம் வேற லெவல்..!


பிரபல நடிகர் தல அஜித்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இவருடைய, குணம் பற்றி பல பிரபலங்கள் பேசியும் நாம் கேட்டிருக்கிறோம். 

இந்நிலையில் .அஜித்குமார் என்ற வார்த்தையை ஆங்கில அகராதியில் சேர்ந்துள்ளனர். அஜித்குமார் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் பதிவு செய்திருகிறார்கள் தெரியுமா..? 

Honest, racer, ajithkumar People call him thala என அர்த்தம் என கூறி Urban Dictionary அமைப்பு கூறியுள்ளது. இது பற்றிய ட்விட்-டை அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் வேற லெவல் தல..!. இதோ அந்த ட்வீட் பதிவு

Share it with your Friends