இனிமேலாவது வாய்ப்பு கிடைக்குமா..? - ஜிம்மில் இருந்தபடி நடிகை நமிதா வெளியிட்ட புகைப்படம்


நடிகை நமீதா பிக்பாஸ் முதல் சீனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதன் பிறகு அவரது காதலர் வீரேந்திரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

அறிமுகமான புதிதில் நமிதாவுக்கு பட வாய்புகள் குவிந்தன. அவரும் பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்க்காமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தார். 

திருமணதிற்கு முன்பே உடல் எடை ஏறி குண்டாகி விட்டார். இதனால் பட வாய்புகள் குறைய ஆரம்பித்து. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் நமி. அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது உடல் எடையை குறைக்க போராடி வருகிறார் அம்மணி. உடல் எடை குறைத்தால் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார். அதனால், யோகா, உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜிம்மில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நமிதா. இதோ அந்த புகைப்படம், 


Share it with your Friends