டாப் ஹீரோ படத்தில் தம்மாந்துண்டு கேரக்டரில் நடிக்க டாப் நடிகையின் சம்பளம் இத்தனை கோடியா..? - அநியாயம்..!


சமீபத்தில் வெளியான் டாப் ஹீரோ படத்தில் டாப் ஹீரோயின் என்னவாக வருகிறார் என்று தெரியவில்லை. அவருடைய கதாபாதிரதிற்கு எந்த வெயிட்டும் இல்லை. கதை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க இவர் நடித்து பகுதிகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், தம்மாந்தூண்டு கேரக்டரில் நடித்த இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளத்தை அள்ளி கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். படத்தில் நடித்த இன்னொரு நடிகைக்கு லட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடிகைக்கு மார்கெட் இருப்பதால் தான் டாப் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளம் என்கிறார்கள். ஆனால், இந்த படத்தை படத்தை பொறுத்த வரையில் இவர் நடிக்காமல் இருந்திருந்தாலே படத்தின் நேரம் மிச்சமாகியிருக்கும் என பொதுவான ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இத்துநூண்டு கேரக்டருக்கு இத்தனை கோடியா..? அநியாயம் என்று கூறுபவர்களுக்கு மத்தியில் படம் எப்படி 300 கோடியை தாண்டி வசூல் பண்ணும். அந்த வகையில் ஹீரோயினுக்கு 5 கோடி கொடுக்குரதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.


டாப் ஹீரோ படத்தில் தம்மாந்துண்டு கேரக்டரில் நடிக்க டாப் நடிகையின் சம்பளம் இத்தனை கோடியா..? - அநியாயம்..! டாப் ஹீரோ படத்தில் தம்மாந்துண்டு கேரக்டரில் நடிக்க டாப் நடிகையின் சம்பளம் இத்தனை கோடியா..? - அநியாயம்..! Reviewed by Tamizhakam on January 13, 2020 Rating: 5
Powered by Blogger.