ப்பா.. என்னா நடை..! லக்ஷ்மி மேனான இது..? செம்ம போங்க - தீயாய் பரவும் வீடியோ!


சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன் படத்தைத் தொடர்ந்து கும்கி, கொம்பன், றெக்க, வேதாளம், பாண்டியநாடு, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், குட்டி புலி, ஜிகர்தண்டா, மிருதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

பிரபு தேவா நடிப்பில் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவான "யங் மங் சங்" படம்  எப்போது திரைக்கு வரும் என்று இன்னும் அறிக்கப்படவில்லை. ரிலீஸ் ஆவதற்குண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை. 

எனினும், கும்கி, கொம்பன், சுந்தர பாண்டியன், வேதாளம் ஆகிய படங்களைத் தவிர வேறு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதோடு, பட வாய்ப்புகளும் அமையவில்லை. 

ஒரு காலத்தில் பிஸியாக இருந்த நடிகை, இப்போது படமே இல்லாமல் ப்ரீயாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பு தளத்தில் ஒய்யாரமாக நடந்து வரும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ப்பா.. என்னா நடை..! லக்ஷ்மி மேனான இது..? செம்ம போங்க - தீயாய் பரவும் வீடியோ! ப்பா.. என்னா நடை..! லக்ஷ்மி மேனான இது..? செம்ம போங்க - தீயாய் பரவும் வீடியோ! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.