"நல்லா இல்ல..! - எங்க வயிறு எரியுது.." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - கதறும் விசிறிகள்..!


ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் அடங்கியதும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில், கொரோனாவை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது. 

நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வெளியே சுற்றாமல் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இளைஞர்களைவிட வயதானவர்களைத்தான் கொரோனா அதிகமாக காவு வாங்குவது தெரிய வந்துள்ளது. 

இதனால் வயதானவர்கள் நலனுக்காக வீட்டில் இருங்கள் என்றும் வற்புறுத்தப்படுகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகை மாளவிகா மோகனனும், எனது அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் என்ற ஆங்கில வாசக அட்டையை பிடித்தபடி தனது புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது விசிறிகள். நீங்க நல்லா இருக்கீங்க..? ஆனா, குடிப்பவர் நல்லா இல்லை..? என்றும் எங்க வயிறு எரியுது எனவும் கமெண்டில் கதறி வருகிறார்கள்."நல்லா இல்ல..! - எங்க வயிறு எரியுது.." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - கதறும் விசிறிகள்..! "நல்லா இல்ல..! - எங்க வயிறு எரியுது.." - மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் - கதறும் விசிறிகள்..! Reviewed by Tamizhakam on March 28, 2020 Rating: 5
Powered by Blogger.