கனவுல கூட இப்படித்தானா..? - அந்த மாதிரி படம்ன்னு நெனசிட்டோம் - மீரா மிதுன் வீடியோ - விளாசும் நெட்டிசன்கள்..!


பிரபல சர்ச்சை நடிகையான மீரா மிதுன் தொடர்ந்து ஏதாவது ஒரு சர்சையான விஷயத்தை செய்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். 

இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை. மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். 

உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார். மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். 

பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.


அந்த பாடலின் வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கனவுல கூட கவர்ச்சி தானா..? நாங்க கூட அந்த மாதிரி படம்ன்னு நெனசிட்டோம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



கனவுல கூட இப்படித்தானா..? - அந்த மாதிரி படம்ன்னு நெனசிட்டோம் - மீரா மிதுன் வீடியோ - விளாசும் நெட்டிசன்கள்..! கனவுல கூட இப்படித்தானா..? - அந்த மாதிரி படம்ன்னு நெனசிட்டோம் - மீரா மிதுன் வீடியோ - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.