டி.வி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் சர்ச்சை நடிகை - லாக்டவுன் நேரத்தில் இவருக்கு மட்டும் எப்படி கெடைக்குது..!?


பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லியும் அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரையுலகையே அதிர வைத்தார். 

நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தை விட்டு வெளியேறி சென்னையில் குடியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பல விஷயங்களை பேசி வருகிறார் அவர். தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

அவ்வபோது மிக மோசமான கவர்ச்சி உடையில் அங்கங்கள் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிடுவதுடன் மோசமான கேப்ஷன்களையும் வைத்து சர்ச்சையை கிளப்புவார்.

ஆனால், தற்போது லாக்டவுன்நேரத்திலும் கையில் விதவிதமான மது பாட்டில்களை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து வருகிறார். மேலும், டீ.வி பார்த்துக்கொண்டு சரக்கடிக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஊரே லாக்டவுனில் இருக்கும் போது இவருக்கு மட்டும் எப்படி விதவிதமான மது வகைகள் கிடைகின்றது என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

டி.வி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் சர்ச்சை நடிகை - லாக்டவுன் நேரத்தில் இவருக்கு மட்டும் எப்படி கெடைக்குது..!? டி.வி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் சர்ச்சை நடிகை - லாக்டவுன்  நேரத்தில் இவருக்கு மட்டும் எப்படி கெடைக்குது..!? Reviewed by Tamizhakam on April 24, 2020 Rating: 5
Powered by Blogger.