"கவர்ச்சி காட்ட மாட்டேன்னு பேட்டி எல்லாம் குடுத்தீங்க..! இது என்ன..?" - அதுல்யா ரவியின் கில்மா போஸ்..! - கிறங்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “காதல் கண் கட்டுதே” என்ற
குறும்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
அதுமட்டுமல்லாமல் தனது தொழில்நுட்ப படிப்பை சென்னையிலுள்ள ஒரு தனியார்
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
இவருக்கு முதல் திரைப்படம் என்றால் அது “நாகேஷ் திரையரங்கம்” தான் சில பல
காரணங்களால் இந்த திரைப்படம் வெளியிடுவதில் பல்வேறு பிரச்சினைகள்
ஏற்பட்டது. அதனால் “காதல் கண் கட்டுதே” என்ற குறும்படம் முதலில் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் தனது சொந்த பெயரான “அதுல்யா”
எனும் கதாபாத்திரத்தில் சினிமாவில் களம் இறங்கியவர்.மேலும் இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகரான “ஜிகே” இவருக்கு ஜோடியாக
நடித்துள்ளார். இவர்கள் நடித்த இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர்
“சிவராஜ்” அவர்கள் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும்
தோல்வியை கொடுத்தது. ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி “டைம்ஸ் ஆப் இந்தியா”
என்ற இணையதளத்தில் நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்கள்.
இதனால் “அதுல்யா ரவி”
இணையத்தில் பிரபலமானார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து “ஏமாளி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் சமுத்திரகனி, பாலா, சரவணன் போன்ற முன்னணி
நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் மூலமாக அவருடைய ஆடை பாவனை
மொத்தத்தையும் மாற்றி கவர்ச்சியில் இறங்கிவிட்டார். ஒரு பேட்டியில், நான் கவர்ச்சியாக எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய அக்குள் அழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று பேட்டியெல்லாம் கொடுத்தீர்கள். ஆனால், இது என்ன..? இதுவும் நல்லா தான் இருக்கு என்று கூறி வருகிறார்கள்.
"கவர்ச்சி காட்ட மாட்டேன்னு பேட்டி எல்லாம் குடுத்தீங்க..! இது என்ன..?" - அதுல்யா ரவியின் கில்மா போஸ்..! - கிறங்கும் ரசிகர்கள்.!
Reviewed by Tamizhakam
on
June 20, 2020
Rating:
