RED HOT : சிகப்பு நிற பிகினி உடையில் நடிகை தமன்னா - இணையத்தில் லீக் ஆன படப்பிடிப்புதள புகைப்படம்..!


நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது.

பொதுவாக மார்கெட் டல்லாகி விட்டாலே பல நடிகைகள் விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். அதையும் தாண்டி சில நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆவதும் வழக்கம்.

அது படப்பிடிப்பு தளத்தில் இருந்த நபர்கள் தவிர வேறு யாரும் செய்ய முடியாது. அந்த வகையில், சமீபத்தில் தமன்னா, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் தெலுங்கில் வெளியான F2: Fun and Frustration என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் தமன்னா பிகினி உடையில் நடித்திருந்தார்.


ஆனால், ஜி-ஸ்ட்ரிங்கிற்கு பதிலாக குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டு நடித்திருந்தார். இந்நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

RED HOT : சிகப்பு நிற பிகினி உடையில் நடிகை தமன்னா - இணையத்தில் லீக் ஆன படப்பிடிப்புதள புகைப்படம்..! RED HOT : சிகப்பு நிற பிகினி உடையில் நடிகை தமன்னா - இணையத்தில் லீக் ஆன படப்பிடிப்புதள புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 18, 2020 Rating: 5
Powered by Blogger.