Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?

ஏண்டா… உனக்கெல்லாம் வெக்கமே இல்லையாடா என்று ஒரு காமெடி காட்சியில், நடிகர் சந்தானம் அருகில் இருப்பதை பார்த்து திட்டுவார். சில விஷயங்களை கேள்விப்படும் போது நம்முடைய மனதிலும் இந்த கேள்விதான் டக்கென்று எழுகிறது.

அதுவும் சினிமா நடிகைகள் வாழ்வில் திருமணம் என்பது, ஏதோ போகிற வழியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு கைகழுவுவதை போன்ற மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதுவும் ஒரே நடிகை 3, 4 என தனது திருமணங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போவது, கேட்பதற்கே ஒரு வித ஒரு வித அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

சீனியர் நடிகர் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் அதில் மகன்தான் நடிகர் அருண் விஜய்.

வனிதா விஜயகுமார்

இதன் பிறகு, சினிமாவில் நடிக்க வந்த விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவர்தான் நடிகை வனிதா விஜயகுமார்.

--Advertisement--

மூன்று கணவர்கள்

துவக்கத்தில் சில படங்களில் வனிதா விஜயகுமார் நடித்தார். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு அவராக முடிவெடுத்து, முதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே முதல் கணவரை பிரிந்தார். பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த கணவரையும் பிரிந்தார். பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அந்த கணவரையும் பிரிந்தார்.

.ஏற்கனவே வனிதா விஜயகுமாரை, சமூக வலைதளங்களில் கடுமையாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் அவர் பேச்சும் நடவடிக்கையும், அவர் அவர் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதமும் யாருக்குமே எரிச்சல் ஊட்டத்தான் செய்கிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் அடாவடி

குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்த அவரது நடவடிக்கைகளை பார்த்து கமல்ஹாசனே தலையில் அடித்துக்கொண்டார் என்றால் அது பொய்யல்ல. அந்த அளவுக்கு வனிதா விஜயகுமாரின் அடாவடித்தனமான நடவடிக்கைகள், ரசிகர்களுக்கு எரிச்சல்படுத்தியது.

வளர்ந்த மகள்

ஜோவிகா என்று அவரது வளர்ந்த மகள் திருமணத்திற்கு தயாராக உள்ள நிலையில், அம்மா இவர் அடுத்த திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவது விசித்திரமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

நான்காவது திருமணம்

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்தவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்நிலையில் நான்காவதாக ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார் என்ற தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் அவருடைய நான்காவது திருமணம் குறித்த கேள்விக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் கொடுத்து இருந்தார் வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா தயாரிப்பாளர்

இந்நிலையில் விவாகரத்தான சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் வனிதா விஜயகுமாருக்கு நான்காவது திருமணம் நடக்க இருக்கிறது என்றும் முறையாக கோவிலில் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

ஆனால் இது குறித்து விஜயகுமார் வனிதா விஜயகுமார் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இது உண்மை எனும் பட்சத்தில் இப்போது நான்காவது திருமணத்திற்கு அவர் திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பதை அறிந்த பலரும், இதெல்லாம் ஒரு பொழப்பா என்றுதான் திட்டி வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top