Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அட இது நம்ம லாஸ்ட்லியாவா இது..!! வித்தியாச வித்தியாசமா கவர்ச்சியில் களம் இறங்கியுள்ள லாஸ்லியா ..!!

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். இந்த சோவின் மூலமே மக்களிடையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டி ஆனார். இந்த ஷோ மூலம் நிறைய இவருக்கு விளம்பரங்களிலும் திரைப்பட துறையிலும் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

இந்த சோவில் இவர் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார்.இருவருக்கும் இடையேயான காதல் நிகழ்வினை நிறைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தன. இதனாலேயே இந்த ஷோ மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகை லாஸ்லியாவின் ஆரம்ப காலம் முழுவதும் மிகவும் கடினமாகவே இருந்தது என்று கூறலாம். தனது இளம் வயதில் நிறைய கஷ்டங்களை சந்தித்த லாஸ்லியா தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக முதல் முதலில் காலடி வைத்தார். பிறகு தனது வசீகரமான பேச்சாளும் முக பாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலம் அனைத்து இலங்கை தமிழ் தமிழர்களின் இதயத்தை கவர்ந்தார்.

இதன் மூலம் படிப்படியாக பிரபலமாக தொடங்கினார் லாஸ்லியா. பிறகு இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சிகள் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லாஸ்ட்லியாவிற்கு தற்சமயம் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கிறது. 2022 ஆம் ஆண்டு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் கிரிக்கெட் வீரரான ஹர்பதஜன் சிங்னுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

 

--Advertisement--

இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறாததால் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் தோல்வியில் இருந்து துவண்டு போகாத லாஸ்லியா நிறைய புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் இதன் மூலமே அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் லாஸ்லியா.

தற்சமயம் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதன் மூலம் நிறைய இளம் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறார் லாஸ்லியா. வருங்காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top