Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அந்த ஷாலை போடாமலே இருக்கலாம் உள்ள இருக்கிறது அப்படியே தெரியுது..!! ராகுல் ப்ரீத்தி வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கன்னடத்தில் ‘கில்லி’ என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது என்றே கூறலாம்.

நடிகை ராகுல் ப்ரீத் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பிறகு விளம்பரங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் 2011 ஆம் ஆண்டு ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ என்ற அவார்டை வாங்கினார்.

இவர் தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த திரைப்படத்தில் இவரது குழந்தைத்தனமான பேச்சாலும் வசீகரமான முகபாவனையாலும் தமிழ் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. நடிகர் சூர்யாவுடன் ‘NGK’ என்ற திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.இருந்தாலும் இந்த திரைப்படம் போதிய அளவுக்கு மக்களிடையே வெற்றி பெறாததால் இந்த படம் ஒரு தோல்வி படமாக கருதப்பட்டது.

இந்நிலையில் தற்சமயம் அவர் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களையும் இருப்பதால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் கருப்பு கலர் பாவாடை சட்டை அணிந்து பளபளவென மின்னி வருகிறார்.இதனை பார்த்த இளைஞர்களும் புகைப்படத்திற்கு கீழே நிறைய கமெண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர்.

--Advertisement--

இவருக்கு மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் இருக்கும் காரணத்தினால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டாலே அந்த புகைப்படம் மில்லியன் கணக்கில் பார்வையாளர் கொண்டதாகிறது. இதன்மூலம் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார் ராகுல் பிரீத்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top