Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குட்டி பாவாடை போட்டு முட்டிவரை தூக்கி காட்டிய நடிகை அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

நடிகை அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் முதன்முதலாக ராட்சசன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு இவர் ஒரு பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் அபிராமி.

இதை எடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வரத் தொடங்கினா.2019 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் உன் தனது எதார்த்தமான நடிப்பினாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அபிராமி. மேலும் நடிகர் விஜயுடன் ‘பைரவா’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி இந்த படம் பெரிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் இவருடைய வெளிச்சம் மக்களிடையே சென்றடையவில்லை.

மேலும் இவருக்கு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அம்மு அபிராமி நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.இதுவரையில் குடும்ப கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அம்மு அபிராமி தற்சமயம் இந்த மாதிரி நிறைய கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருவது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மேலும் இவருக்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.இதன் மூலம் ரசிகர் பட்டாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கிக் கொண்டு வருகிறார். அபிராமி மேலும் இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்.இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்வதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். இதற்கு இவரும் ஒரு விதிவிலக்கல்ல இவர் போடும் போட்டோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக உள்ளன.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top